பணி ஒய்வு பாராட்டு விழா
31-12-2016 அன்று பணி ஓய்வுபெற்றவர்கள்
31-12-2016 அன்று பணி ஓய்வுபெற்றவர்கள்
- K.M. நாகராஜன் JE சிதம்பரம்
- B.வைத்யநாதன் TTA திண்டிவனம்
- K,ராமையா OFFICE SUPDT சிதம்பரம்
- T.தேவநாதன் TTA ஓதியத்தூர் செஞ்சி
- D.செந்தாமரைக்கண்ணன் TTA சிதம்பரம்
நமது சார்பாக தோழர் N.திருஞானம் செயலர் ஓய்வுபெற்ற அனைவரையும் வாழ்த்திப் பேசினார்.தோழர் N.திருஞானம் செயலர் அவர்களும் ,தோழர்ந பக்கிரி அவர்களும் நமது சார்பாக தோழர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து ்மகிழ்வித்தனர்.
பணிஓய்வு பெற்ற இவர்கள் பல்லாண்டு நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக