Translate

சனி, 31 டிசம்பர், 2016

2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்








             ஆசைகள் கனவு காண்கின்றன
               இலட்சியங்கள் சாதிக்கின்ற

நாடு விட்டு, மனைவி மக்களை துறந்து
காடு சென்று கடுந்தவம் செய்து தான் 
இறைவனை அடையலாம் என்பது இல்லை
மக்கட் தொண்டு செய்தாலே அந்நிலைக் கிட்டும் -குணங்குடி மஸ்தான்
பைபிளின் சமாரிடன்,அன்பே சிவம் மூலக்கருத்தும் இதுவே.

மறைந்த சித்து சிங் முதல் சம கால தலைவர்கள் டில்லியிலிருந்து உள்ளூர் வரை முடியாததை எல்லாம் ஒன்று பட்ட நமது ஓய்வூதியர்களின் துணை கொண்டு வெற்றி கரமாக செயலாக்கி இருக்கின்றார்கள்.பிரதி உபகாரம் எதிர் பார்க்காத இந்த செயலுக்கு நமது குடும்ப ஓய்வூதியர்களின் மகிழ்ச்சியான புன்முறுவலே சாட்சி.

நமது தலைவர்களின் நாங்கள் உங்களால், நாங்கள் உங்களுக்காக என்ற உண்மையான கோட்பாடுகளை முன்னிறுத்தி செயலாக்கி வெற்றிகரமாக சாதித்து இருக்கின்றனர்.

 எந்த ஞானம் குரலெழுப்பி  கூவவில்லையோ
அதனிடமிருந்து என்னை தூர விலக்கி வை.
எந்த மேன்மை,கம்பீரம் குழந்தைகளுக்கு முன்
தலை வணங்க வில்லையோ அவற்றிடமிருந்து 
எண்ணை விலக்கி வை          -கலீல் கிப்ரான்   
வரிகளை நினைவிற் கொண்டு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ,
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே 
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்தபின் வேறன்ன வேண்டும்- 
பாரதியின் வழி நடப்போம்.
                       அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.









                        78.2 IDA மாற்றம் நிலுவைத்தொகை 

BSNL கடலூர் ஓய்வுபெற்ற தோழர்களின்  78.2 IDA மாற்றத்திற்கான முழுமையான கணக்கு முடிவடைந்து நேற்று 
அனைத்து கோப்புகளும் CCATN - சென்னை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

2007-ற்கு முன்பான 181 ஓய்வூதியர்களுக்கும்,
2007-ற்கு பிறகான 325  ஓய்வூதியர்களுக்கும்,
ஆக மொத்தம் 506 பேர்களின் கோப்புக்கள் எல்லாம் அனுப்பப்பட்டுள்ளது.

2007-ற்கு முன்பான 130 ஓய்வூதியர்களுக்கு நிலுவைத்தொகை ஆணை கிடைக்கபெற்று , அவர்கள் நிலுவைத்தொகையும் பெற்றுள்ளனர்.
மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் படிப்படியாக கிடைக்கும்.

பணி ஒய்வு பாராட்டு விழா
31-12-2016 அன்று  பணி ஓய்வுபெற்றவர்கள்

  1. K.M. நாகராஜன் JE சிதம்பரம்
  2. B.வைத்யநாதன் TTA திண்டிவனம்
  3. K,ராமையா OFFICE SUPDT சிதம்பரம்
  4. T.தேவநாதன் TTA ஓதியத்தூர் செஞ்சி
  5. D.செந்தாமரைக்கண்ணன் TTA சிதம்பரம்



நமது சார்பாக தோழர் N.திருஞானம் செயலர் ஓய்வுபெற்ற அனைவரையும் வாழ்த்திப் பேசினார்.தோழர் N.திருஞானம் செயலர் அவர்களும் ,தோழர்ந பக்கிரி அவர்களும் நமது  சார்பாக தோழர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து ்மகிழ்வித்தனர். 


பணிஓய்வு பெற்ற இவர்கள் பல்லாண்டு  நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று  மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றோம்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

கடலூர்,விழுப்புரம்,சிதம்பரம்  AIBSNLPWA ஓய்வூதியர்கள் தினம் விழா 

கடலூர்  24-12-2016














விழுப்புரம் 14-12-2016










சிதம்பரம்   7-12-2016

புதன், 28 டிசம்பர், 2016

78.2 IDA REVISION ARREARS PAYMENT & Benefits of seventh CPC..BSNL PENSIONER

Our Vice President Com. D Gopalakrishnan spoke to Shri S K Jain, DDG(EST) of Department of Telecom yesterday.

78.2 Revision:
Com. DG pointed out undue delay in processing the cases in most of the Circles. The target date is fast approaching but the work is very sluggish. DDG told that he checked up with UP East Circle. There, more than 50% of he cases are settled. Com. DG pointed out that it is not the case with other Circles. For example; in Tamilnadu Circle hardly 20% cases have been settled. Then DDG informed that Directorate has issued two reminders to all CCAS. It will be followed up.

Benefits of seventh CPC:
Com. DG reminded the DDG of our discussion last month regarding issuance of orders extending the benefit of Seventh CPC report on upper limit of Gratuity, new Commutation, Minimum Pension etc. to the BSNL IDA pensioners. DDG informed that DoT has sought guidance from Department of Pension in this regard. As soon as the guidance is received from DOPW necessary orders will be issued.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

DONOT GET CONFUSED PLEASE ..BSNL PENSIONER

Some people from NFTE in Chennai sent messages over whatsapp or so pointing out DOT has issued a new order on 22nd December 2016 about our pension revision.  They are totally confused.
1.      No order was issued on 22-12-2016.
2.     On 21-12-2016 the Corporate Office of BSNL endorsed an order of DOT dated 22-08-2016.
What is this 4 months old order of DoT?  It is an endorsement of a general order issued by Department of Pension implementing report of 7th CPC. ITS officers are still in Government service.  Naturally the CPC report is applicable to them. Those who retired from DoT, before BSNL came into existence, also should get pension revision as per CPC report. CCAs have to revise their pension accordingly.   So, the general order was issued for that purpose.

WHAT ABOUT DCRG, MINIMUM PENSION, COMMUTATION Etc?
When the sixth CPC report was implemented, the DoT issued an order in May 2009 extending the benefits in DCRG, Minimum Pension, Commutation etc. to IDA pensioners. In July DoT issued another letter keeping the above order in abeyance.
Again on 12th August 2009, DoT issued order (NO 40-31/2008-Pen(T) dated 12-8-2009) specifically stating that
(i)               For DCRG, the Basic Pay plus IDA shall be taken into account.
(ii)            Upper limit of all kinds of gratuities shall be applicable to IDA pensioners from 1-1-2006.
(iii)          New Commutation table is applicable to IDA pensioners.
(iv)          Minimum pension shall be Rs 3500.00
Similar order is required this time, extending recommendations of 7th CPC on Gratuity, Minimum Pension etc.  Our leaders met concerned officers in Directorate last month and requested to issue such orders. Director (E) assured that it would be done and the File was on the move.  Till this date, such an order is not issued. 

Separate specific order is required for IDA pensioners on Gratuity, Commutation, Minimum Pension etc.  This is the aftermath of corporatization.  We have to face it.  We have to settle the issues. 

PAY REVISION as per 7th CPC is not an easy issue to be settled.  We have to struggle a lot for that.

NOTHING WILL COME AUTOMATICALLY AS SOME PEOPLE THINK. 
WE HAVE STARTED OUR WORK. LET US MOVE AHEAD WITH CLEAR UNDERSTANDING AND PROGRAMMES. WE ARE ON A DIFFICULT TERRAIN.  WE SHALL  OVERCOME ALL DIFFICULTIES AND ACHIEVE IT. 

.......P S Ramankutty

சனி, 24 டிசம்பர், 2016

வியாழன், 22 டிசம்பர், 2016

THANK YOU  Respected SRI AZHAGARSAMY   PCCA    TAMILNADU (Retired)

It is usual to remember you by Our leaders and  members because of your good will gesture and whole hearted affection during your era here.

You have  given deliberations on 8-7-2007 at inaguration of FIRST TAMILNADU BSNL PENSIONERS WELFARE ASSOCIATION -Cuddalore .

We have grown like a Banyan tree with cluster deep roots now because of  good will wishes from many great people like you.

You have enquired all of us at the times of FLOOD 2015 about our safety and conveyed your wishes.This shows your deep love and parental care towards us.

Once again you are coming to our AIBSNLPWA  Cuddalore Pensioners Day meet on 24-12-2016 at our request.

We will be happy to see you and to hear your speech.

AIBSNLPWA leaders and members will remember you ever and convey our thanks.


சனி, 17 டிசம்பர், 2016

ஓய்வூதியர் தினம்,
கடலூர் பகுதி மூன்றாம் ஆண்டு விழா 24-12-2016
(மாற்றப்பட்ட நிகழ்விடத்தில்)

                                விழுப்புரம் பகுதி-கடலூர் மாவட்டம் நான்காவது ஆண்டுவிழா