Translate

வியாழன், 31 ஜூலை, 2014

31-7-2014 அன்று பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள்


மதிப்பிற்குரிய பொதுமேலாளர் திரு சந்தோஷம் அவர்கள் தலைமையில் நடந்த
சிறப்பான பணிஓய்வு விழா

1.P.அலமேலு  STS கடலூர்

2.S.தயாளன்  STS கடலூர் 

3 P.ஆனந்தன்  TM பண்ருட்டி 

4.K.பிச்சாண்டி  TM சிதம்பரம் 



மதிப்பிற்குரிய பொதுமேலாளர் திரு சந்தோஷம் அவர்கள் ஓய்வுபெரும் ஊழியகளை வாழ்த்துகின்றார்









மதிப்பிற்குரிய உதவிப்பொதுமேலாளர் பரிசளிக்கின்றார்.
மதிப்பிற்குரிய BSNLEU மாவட்டச்செயலர் திருஞானசம்பந்தம்
சந்தனமாலை அணிவிக்கின்றார்.
நமது சங்கம் சார்பாக மாவட்டச்செயலர் திரு சந்திரமோகன் அனைவருக்கும்
 பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.


பணி ஓய்வுப்பெற்ற இவர்கள்பல்லாண்டு,பல்லாண்டுநீள் 


ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன் 



என்று வாழ்த்துகின்றோம்.

திங்கள், 28 ஜூலை, 2014

HAPPY WISHES FOR RAMZAN  2014


YOU HAVE SPENT THROUGHOUT THE HOLY MONTH
BY
FASTING AND PRAYING
FOR ALLAH'S GRACE

MAY THE ALMIGHTY BLESS YOU AND YOUR FAMILY
ALL CHEERS AND HAPPINESS.

HAPPY RAMADAN 2014

ஞாயிறு, 13 ஜூலை, 2014

Cuddalore Local Get together meeting on 12-7-2014

AIBSNL PWA Cuddalore  Local Get together meeting held on 12-7-2014 after 3 PM . 50 members of Cuddalore area participated joyfully to celebrate the birth day and marriage day in this month.









செவ்வாய், 1 ஜூலை, 2014

திருமதி C.ஜெயலட்சுமி STS அவர்கள் பாராட்டு விழா

திருமதி C.ஜெயலக்ஷ்மி  அவர்கள் தன்னுடைய பணி நிறைவினை ஒட்டி தன் தோழியர்கள் , நண்பர்களுடன் ஒரு விருந்து ஏற்பாடு செய்து தன்னுடைய மகிழ்ச்சியை பங்கிட்டுக்கொண்டார்.



மகளிர் அணித்தலைவர்  தோழியர் விஜயலட்சுமி பொன்னாடை போர்த்தி  கௌரவித்தார்.

வாழ்த்திய வாழும் நெஞ்சங்கள்.
மாவட்டச்செயலர் வாழ்த்திப்பேசினார்.

மாவட்ட பொருளாளர் நினைவு பரிசு அளித்தார்.


வாழ்க வளமுடன்
திரு V.லக்ஷ்மிநரசிம்மன்  AGM STR கடலூர் அவர்களுக்கு 28-6-14 அன்று 

STR  TRANSMISSION CENTRE கடலூர்-இல் ஒரு 

பிரியாவிடை  பணிஓய்வு பாராட்டு விழா

         திரு V.லக்ஷ்மிநரசிம்மன்  AGM STR கடலூர் அவர்களுக்கு திரு சூரியமூர்த்தி DGM STR சென்னை அவர்கள் தலைமையில் ஒரு சிறப்பான பணிஓய்வு பாராட்டு விழா நடந்தேறியது.கடலூர் பகுதி ஓய்வு/பணியில் இருக்கும் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.அவருடன் Operator,RSA,JTO ஆக பணியாற்றிய பெரும்பகுதி நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.திரு B.சங்கர் SDE விழா ஏற்பாடுகளை நேர்த்தியாக செய்து இருந்தார்.STR கடலூர்,புதுவை,ஊழியர்கள்  அதிகாரிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.


கடலூர் AIBSNLPWA மாவட்டச் செயலர் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தி பேசினார். 

AIBSNLPWA மாநில உதவிச் செயலர் திரு சூரியமூர்த்தி DGM STR சென்னை அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார். 

                DGMSTR சென்னை சிறப்பான சேவை செய்த V.L அவர்களை பாராட்டி பேசியதுடன், தற்போது BSNL எதிர்நோக்கியிருக்கின்ற சவால்களை ஊழியர்கள்,அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நம்மால் வெற்றிபெற முடியும் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

 SNEA தொழிற்சங்க தலைவர்கள் திரு அசோகன்,பாலகிருஷ்ணன்(பால்கி),
பாண்டுரங்கன் பாராட்டிபேசினர்.

அதிகாரிகள்,ஊழியர்கள் அனைவரும் பாராட்டிப் பேசினர்.

திரு & திருமதி V.L ஒரு அருமையான உணவு விருந்தினை எல்லோருக்கும் அளித்து மகிழ்ந்தனர்.

இருவரும் நமது உறுப்பினர்களாக இருப்பது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.


30-6-2014 அன்று பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள்



1. K.ஞானசேகரன் SDE  ID  கடலூர்

2.G.ஜெயலட்சுமி STS கடலூர்

3.S.குருராஜன் STS விழுப்புரம்

4.P.கோவிந்தசாமி TM முண்டியம்பாக்கம்

5.G.M.ராஜசேகரன் TM நெய்வேலி டவுன்ஷிப்

6.R.கண்ணன் TM கடலூர்

7.P.ராமனுஜம் TM வளவனூர்

8.N.K.பாலகணேசன் SSO விழுப்புரம்

9.N.குமார்  STS  விழுப்புரம்

 பணி ஓய்வுப்பெற்ற இவர்கள் பல்லாண்டு,பல்லாண்டு நீள் 

ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன் என்று 

வாழ்த்துகின்றோம்.