31-1-2015 அன்று பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்
இவர்களுக்கு பணிஓய்வு பாராட்டு விழா மதிர்ப்புக்குரிய பொதுமேலாளர் தலைமையில் ஆலோசனை கூட்ட அரங்கு கடலூர் மைய தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடந்தது,
M.ஞானசேகரன் துணை பொதுமேலாளர் கடலூர்
G.ராமச்சந்திரன் கோட்ட
பொறியாளர் பராமரிப்பு,விழுப்புரம்
R.வரதராஜன் துணை கோட்ட பொறியாளர்,சிதம்பரம்
R.வெங்கடரமணன் சீனியர்
செக்சன் சூபர்வைசர்,விழுப்புரம்
R.இந்திராணி ரெகுலர் மஸ்தூர்,கள்ளகுறிச்சி
துணை பொதுமேலாளர் நிதி திரு சாந்தகுமார், துணை பொதுமேலாளர் CM
திரு சமுத்திரவேல் கலந்துக்கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
திரு M.சேகர் உதவி பொதுமேலாளர்-நிர்வாகம் தொகுத்து வழங்கி சிறப்பாக
நடத்துவித்தார்.
உற்ற நண்பர்களும்,அலுவலக
ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை
பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி
கூறினார்.
ஓய்வுப்பெற்ற இவர்கள் பல்லாண்டு,பல்லாண்டுநீள்
ஆயுளும்,நிறைசெல்வமும்
பெற்று வாழ்க வளமுடன்
என்று வாழ்த்துகின்றோம்.