இந்திய விடுதலை இயக்கப் போராளி,தியாகச்சீலர்,கம்யூனிஸ் இயக்கத்தின் மூத்தத் தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்களின் துணைவியார் ரஞ்சிதம் அன்னையார் நேற்று இயற்கையெய்தினார்.
இன்று மாலை ஸ்ரீவைகுண்டத்தில் நன்னடக்கம் செய்யப்படும். தனி-2 மாவட்டக்கட்சி சார்பில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் நெல்லை பாபநாசம், தூத்துக்குடி பாலகண்ணன் ஆகியோர் தலைமையில் தொழிலாளர் கல்வி மைய தோழர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்துவார்கள்.
தோழர் ஆர்.என்.கே அவர்களின் தியாக வாழ்வு முழுவதிலும் துணைநின்று காரியம் யாவிலும் கை கொடுத்த அன்னைக்கு நம் அஞ்சலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக