Translate

வெள்ளி, 31 அக்டோபர், 2014

மதிப்பிற்குரிய துணை பொதுமேலாளர் நிதி திரு
சாந்தகுமார்
    அவர்கள்   தலைமையில் நடந்த சிறப்பான பணிஓய்வுவிழா


31-10-2014 அன்று பணி ஒய்வு பெற்ற கடலூர் மாவட்டதோழர்கள்




தோழர் R.மதியழகன் TMவிழுப்புரம்

தோழர் R. சுப்ரமணியன் 
TM திண்டிவனம்

தோழர் R.  மனோகரன் TMசேத்தியாத்தோப்பு


மதிப்பிற்குரிய துணை பொதுமேலாளர் நிதி திரு சாந்தகுமார் அவர்கள் பணி ஒய்வு பெரும்

 இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு      கடிதங்களையும்,பரிசு பொருளையும்   

அளித்து வாழ்த்தினார்.



மதிப்பிற்குரிய BSNLEU மாவட்டச்செயலர் திருஞானசம்பந்தம் அவர்கள் JCM சார்பாக

சந்தனமாலை அணிவித்து வாழ்த்தி பேசினார்..


நமது சங்கம் சார்பாக மாவட்ட உதவித்தலைவர் P.ஜெயராமன், பொருளாளர்  திரு 

N.திருஞானம் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தனர்.





ஊழியர்களின் குறிப்புகள்,பணிசிறப்புக்களை அந்தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டி பாராட்டிப் 

பேசினார்கள்.

BSNLEU,NFTE,FNTO,SNEA,AIBSNLEA,AIBSNLPWA,BDPA தொழிற்சங்க நிர்வாகிகள் 

கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

திரு M.சேகர் AGM நிர்வாகம் கால நிர்வாகத்துடன் ,தொகுத்து வழங்கினார்.

ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு BSNL உடன் தாங்களும் வளர்ந்த நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டு ,பணியில் இருக்கும் ஊழியர்கள் தங்கள் பங்கினை ஆற்றி BSNL வளர்ச்சிக்கு பாடுபடவேண்டியதன் அவசியத்தினை எடுத்துரைத்தனர்.

திரு M.சேகர் AGM நிர்வாகம் எல்லோருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.

ஓய்வுப்பெற்ற இவர்கள் பல்லாண்டு,பல்லாண்டுநீள் 

ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன் 

                            என்று வாழ்த்துகின்றோம்

செவ்வாய், 21 அக்டோபர், 2014

வெள்ளி, 10 அக்டோபர், 2014

வெள்ளிக்கிழமை, 2014 அக்டோபர் 10


அமைதிக்கான நோபல் பரிசு வென்ற  

இந்தியாவின் கைலாஷ் சட்யார்தி

பாகிஸ்தான் மலாலா யூசப்ஜாய் 


குழந்தை உரிமை ஆர்வலர்கள் இந்தியாவின் கைலாஷ் சட்யார்தி பாகிஸ்தான் மலாலா யூசப்ஜாய்  இருவருக்கும் வெள்ளிக்கிழமை 
அமைதிக்கான நோபல் பரிசு வழங்க அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் கைலாஷ் சட்யார்திஅவர்கள் குழந்தை கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிந்து  , போராடி, சுமார் 80,000 குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தார்.


பாகிஸ்தான் மலாலா யூசப்ஜாய் 17 வயதான  பள்ளியில் படிக்கும் இளம்பெண்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தலிபானால் தலையில் சுடப்பட்டார்.  பாகிஸ்தானில் இளம்பெண்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்று முற்போக்கு கொள்கைகளை கொண்ட ஒரு ஆர்வலராக திகழ்ந்தார்.
 
"கல்வி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் மதம்,நாட்டு எல்லைகளை கடந்து போராடிய ஒரு 60 வயது இளைஞரையும்,பள்ளியில் படிக்கும் 17 வயது இளம்பெண்ணையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அமைதிக்கான  நோபல் பரிசு அளித்தது நல் இதயங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.

மனித சமுதாயத்திற்கு நற்செயல் புரிந்த இவர்கள் 
நீடுழி வாழ்க !

வியாழன், 9 அக்டோபர், 2014

கண்ணீர் அஞ்சலி


நமது உறுப்பினர் தோழர்  M.கேசவன் TM விழுப்புரம் 30-9-2014  அன்று பணி ஒய்வு பெற்றவர்  8-10-2014 காலை அகால மரணம் அடைந்தார்.

நமது மனங்கசிந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

9-10-2014  அன்று காலை விழுப்புரத்தில் 
இறுதி காரியங்கள் நடைபெற உள்ளது.

புதன், 1 அக்டோபர், 2014

30-9-2014 அன்று பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள்



        மதிப்பிற்குரிய பொதுமேலாளர் திருமதி S.லீலாசங்கரி    அவர்கள்   தலைமையில் நடந்த சிறப்பான பணிஓய்வுவிழா


30-9-2014 அன்று பணி ஒய்வு பெற்ற கடலூர் மாவட்டதோழர்கள்

தோழர் S.நாகராஜன் JTO

தோழர் M.கேசவன் TM


தோழியர் ஜானகிராகவன் SSO

தோழியர் லலிதாகுருமூர்த்தி  SSO

தோழர் K.சந்திரமோகன் TM

தோழர் V.ஹரிகிருஷ்ணன் TM
 தோழர் M.கந்தசாமி TM
தோழர் K.சந்திரசேகரன் TM

தோழர் M.ஆரோக்கியசாமி RM

தோழர் R.ஜானகிராமன் TM

மதிப்பிற்குரிய பொதுமேலாளர் திருமதி  S.லீலாசங்கரி அவர்கள் பணி ஒய்வு பெரும் இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு      கடிதங்களையும்,பரிசு பொருளையும்   அளித்து வாழ்த்தினார்.
பாராட்டு கடிதங்களுடன் நமது ஓய்வூதியர்கள்-குடும்பத்தினருடன்.


மதிப்பிற்குரிய உதவிப்பொதுமேலாளர்கள் நிதி திரு சாந்தகுமார்,நிர்வாகம் திருமதி அபர்ணா,CM திரு ஞானசேகரன்  இவர்களும் கலந்துக்கொண்டு வாழ்த்தினர்.

மதிப்பிற்குரிய BSNLEU மாவட்டச்செயலர் திருஞானசம்பந்தம் அவர்கள் JCM சார்பாக
சந்தனமாலை அணிவித்து வாழ்த்தி பேசினார்
..



நமது சங்கம் சார்பாக மாநில உ.த.  திரு K. இரவீந்திரன்
 S.நாகராஜன் அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.

நமது சங்கம் சார்பாக மாவட்ட பொருளாளர்  திரு N.திருஞானம் அனைவருக்கும்
 பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.





திரு கேசவன் அவர்களுக்கு திரு பழனிசாமி அவர்கள் பொன்னாடை போர்த்தினார்.
ஊழியர்களின் குறிப்புகள்,பணிசிறப்புக்களை அந்தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டி பாராட்டிப் பேசினார்கள்.
அரங்கம் நிறைந்த ஆர்வலர்கள் 
BSNLEU,NFTE,FNTO,SNEA,AIBSNLEA,AIBSNLPWA,BDPA தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

திரு M.சேகர் AGM நிர்வாகம் கால நிர்வாகத்துடன் ,தொகுத்து வழங்கினார்.

ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு BSNL உடன் தாங்களும் வளர்ந்த நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டு ,பணியில் இருக்கும் ஊழியர்கள் தங்கள் பங்கினை ஆற்றி BSNL வளர்ச்சிக்கு பாடுபடவேண்டியதன் அவசியத்தினை எடித்துரைத்தனர்.

திருமதி இலட்சுமி எல்லோருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.

ஓய்வுப்பெற்ற இவர்கள் பல்லாண்டு,பல்லாண்டுநீள் 

ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன் 

என்று வாழ்த்துகின்றோம்.