AIBSNLPWA சென்னை தொலைபேசி மாவட்டம்,தமிழ்மாநிலச்சங்கம் இணைந்து நடத்தும்
AIBSNLPWATNCIRCLE CALL
தோழர்களே/தோழியர்களே,
வணக்கம்.
இன்று ( 07-12-2016 புதன்கிழமை) காலை
தமிழ் மாநில தலைவர் தோழர் இராமராவ் ,
மாநில செயலர் தோழர் முத்தியாலு
மற்றும்
சென்னை தொலைபேசி மாவட்ட தலைவர் தோழர் மூர்த்தி
ஆகியோர் CCA அலுவலகம் சென்று ,
16-12-2016 அன்று நடத்த இருக்கிற
பெருந்திரள் ஆர்ப்பாட்ட
கடிதத்தை அளித்தனர்.
" நாம் இன்று பெற்றுள்ள உரிமைகள் , அடைந்துள்ள சலுகைகள்
யாவும்
நியாயத்தின் அடிப்படையில்
பெறவில்லை .
போராட்டத்தின் வலிமையால்தான் அடைந்துள்ளோம் "
எனும் நம் தலைவரின் சொல்லுக்கு ஏற்ப ஓய்வூதியர்களின் ஒற்றுமையை,
வலிமையை நிலைநாட்ட
நாம் பெருந்திரளாக திரண்டு
16-10-2016 காலை 1030 மணியளவில் மந்தவெளிப்பாக்கம்
RK சாலையில் உள்ள
CCA அலுவலகம் முன்
நடக்க இருக்கும்
ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டு
நம் உரிமைக்குரலை
எழுப்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக