Translate

வெள்ளி, 1 நவம்பர், 2013

பணி ஓய்வு 31-10-2013

மலர் 26
Website: aibsnlpwacuddalore.blogspot.in  Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999


LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai
             
                               பணிஓய்வு 31-10-2013

 31-10-2013 அன்று பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள் R.கிருஷ்ணமூர்த்தி T.M, R.பக்கிரி T.M இருவரும்  கடின உழைப்பாளிகள். பொறுப்பாக பணியாற்றி நல்லபெயர் பெற்றவர்கள். R.கிருஷ்ணமூர்த்தி T.M அவர்கள் தந்திபிரிவில் மஸ்தூரிலிரிந்து பதவி உயர்வு பெற்று அலுவலக வேலைகள் எல்லாம் சிறப்பாகச் செய்தவர்.தொலைபேசி நிலுவைகளை வசூல்செய்ததில் இவர் பணி பாராட்டப்படக்கூடியது.R.பக்கிரி T.M திருவெண்ணைநல்லூர் பகுதியில் 400 தொலைபேசி இணைப்புக்கள் தனியொருவராக கொடுத்ததை எல்லோரும் பாராட்டினர்.பணியில் நேர்மை, பழக்கத்தில் இனிமை, கர்வமின்மை, BSNL நலனில் முழுக்கவனம் செலுத்துவது, தொழிற்சங்கத்தின் மீது ஈடுபாடு ஆகிய நற்குணங்களை கொண்ட இவர்களது  பணி ஒய்வு காலம் சிறக்க நமது ஓய்வுபெற்றோர்  நலச்சங்கம் தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களை   தெரிவித்துக் கொள்கிறது.



அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


    01.10.2013 இலிருந்து 6.6 % உயர்த்தப்பட்ட IDA  உடன் பென்ஷன்  இந்த மாதம் அனைவரும் பெற்றனர்.தற்போதைய  IDA 85.5 %.

     நமது  உறுப்பினர்கள் 23-10-2013 அன்று நடக்க இருந்த டில்லி 

தர்ணாவிற்கு 40 பேர் 9 மகளிர் உட்பட முன்பதிவுச் செய்திருந்தனர்.

நமது கோரிக்கைகள் நிறைவேர்வதற்கான சமிக்ஞைகள் 

தெரிந்ததாலும்,ஆந்திரா போராட்டங்கள் காரணமாகவும் 

ஒத்திவைக்கப்பட்டதாலும் பயணச்சீட்டுக்கள் ரத்துச்செய்யப்பட்டது.

78.2% IDA இணைப்பு 
   
   நமது மத்திய செய்தியின் படி  DOT செயலர் இதில் முடிவெடுத்து 28-10-2013 அன்று 9 பக்கங்கள் கொண்ட அறிக்கையை DEPT. OF PENSION க்கு அனுப்பி உள்ளார்..

2007 முந்தைய பென்ஷனர்கள் 
பென்ஷனர்,குடும்பபென்ஷனர்களுக்கு ஒய்வு.பெற்ற.நாளில்.
அன்று.வாங்கும்.PENSION.ல். 68.8% க்கு பதிலாக 78.2 % IDA இணைத்து,அதோடு 30% பொருத்தி புதிய   பென்ஷன் 1-1-2007 இலிருந்து நோஷனலாக பொருத்தி,மறு.நிர்ணயம்.செய்து.நிலுவை 10-6-2013  
இலிருந்து அளிக்கப்படவேண்டியது. 


2007 க்கு பிறகு  பென்ஷனர்கள்
2007 முந்தையபென்ஷனர்களைப்போலவேஇதுவும்கணக்கிட்டு 
அளிக்கப்படவேண்டியது. 
பணிக்கொடையும்,கம்முடேசன் இரண்டும்
 DEPT. OF PENSION அனுமதிக்கும் பட்சத்தில் புதிய திருத்திஅமைக்கப்பட்டஊதியவிகிதத்துடன்மறுகணக்கிட்டு
 .நிலுவைதொகைஅளிக்கப்படவேண்டியது. 

நன்றி  

         மதிப்பிற்குரிய மாண்புமிகு  திரு நாராயணசாமி அமைச்சர் 
அவர்களுக்கும் ,SCOVA  அமைப்பு நிர்வாகிகள் 
தோழர்கள்  S K  வியாஸ்,பாலசுப்ரமணியம் AIFPA அவர்களுக்கும்
 நமது கோரிக்கைகளுக்கு பரிந்துரைத்தற்காக நன்றி செலுத்துகின்றோம்.

          ஓய்வூதியருக்கு.78.2%.IDA இணைப்பை.வலியுறுத்தி.இலாகாவிற்கு.கடிதம்
.எழுதிஉள்ள 
SNEA ,AIBSNLEA,AIBSNLOA  ,சங்கங் களுக்கு.ம்
 நமது நன்றியினைதெருவித்துக்  கொள்கிறோம்.              .

       

நெல்லையில் இருந்து ஒரு தகவல் 

01.10.2000.முதல்.மாற்றி.அமைக்கப்பட்ட.  ஊதியமுரண்பாடு.குறித்து.தூத்துக்குடி.ஓய்வூதியர்கள்.

சென்னை.CAT.ல்.தொடர்ந்த.வழக்கில். ஓய்ஊதியர்களுக்கு.சாதகமான.தீர்ப்பு.வந்துள்ளது.

அவர்களைவிட.சேவையில்.இளையவர்களுக்கு.இணையான.ஊதிய.உயர்வு.வழங்கவும்.
நிலுவை.தொகையினை.வட்டியுடன்.வழங்கவும்.உத்திரவு.பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LIFE CERTIFICATE
          இந்த நவம்பர் மாதத்தில் தவறாமல் இந்த கோப்பினை தபால் அலுவலகம் /
 வங்கியில் அளித்துவிடவும்.

நீண்டகாலமாக தீர்க்கப்படாத  கடலூர் மாவட்டச்சங்க பிரச்னைகள்:
1.Delay in case of Pension settlement of Voluntary Retirement cases.
   (a) Afroze Wazim  STS Gingee – Date of Retirement 2-1-2013
   (b) Srimathi SDE Cuddalore   – Date of Retirement 4-5-2013
   (c) Ramalingam TM  Chidambaram – Date of Retirement 1-4-2013
   (d) Rafiq ahmed    – Date of Retirement 6-3-2013
   (e)S.Lakshmanan Tm Cuddalore
           
2. Family Pension cases
   (a) Stella Mary  W/o Paul Deavadoss TM  CDL Sipcot–Expired on 13-12-2012
   (b)Kalai Arasi  W/o Subban TM Anathapuram –Expired on 23-1-2013
   (c) Mrs.Jagan Mohan TM -10 years old case. 7 shares of DCRG and 2 Family Pensions 
         are to be settled,although other formalities are completed.
  (d) Mrs.Vijalakshmi W/o N.K.Balasubramanian TM chronically delayed.
(e) Anbarasi-Child Pension
 3.Family pension on Employee Provident Fund category- Long pending cases
     (a) Ganesan  JTO Nellikuppam
     (b)Gandhi Mohandoss  JTO Thiyagadurgam
          Family pension to be sanctioned is very meagre and they are deserving cases.
          The same may please be taken up with the Circle office and cause early settlement .
 4.Revision of  Pension  as per VI CPC
   (a) Sri Jambulingam Technician Vridhachalam-Pension to be Revised.
        Pending for last 6 years. Smt.Chandra FP grieved  very much.
   (b) Sri N.Dhakshinamurthy STS Chidambaram -Pension to be Revised.
                   இந்த  பிரச்னைகளை 8-10-2013 அன்று  BSNLபொதுமேலாளர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தோம்.ஒரு வாரத்திற்குள் அனைத்தும் கடலூர் அளவில் தீர்க்கப்பட்டுள்ளது. Employee Provident Fund  பென்ஷன் மட்டில் CGM BSNL சென்னையில் தீர்க்கப்படவேண்டியுள்ளது. 

       BSNLபொதுமேலாளர் அவர்களுக்கும், DGMF அனைத்து அதிகாரிகளுக்கும் ,தோழர்களுக்கும்  நெஞ்சு நிறை நன்றி.