Translate

வியாழன், 12 மார்ச், 2020

ஆயிரமாவது கடலூர் AIBSNLPWA மாவட்ட சங்க உறுப்பினர்

கடலூர் மாவட்ட தலைவர்களும்,உறுப்பினர்களும் பெருமகிழ்ச்சி.மாநிலச்செயலர்  வாழ்த்து 


ஆயிரமாவது உறுப்பினர் 
  செல்லமுத்து  (JE ) ஏமப்பேர்  கள்ள குரிச்சி இன்று மாலை 6 மணி அளவில்  1007 உறுப்பினர்கள் வரை நம்  மீது நம்பிக்கையுடன்  சேர்ந்துள்ளனர்.
நாம் மீண்டும் ஒற்றுமையுடன் பல சாதனைகளை எய்தி நம் உறுப்பினர்களின் நலம் காப்போம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும்  தாழ்வே
நன்றிது தேர்ந்திடல்  வேண்டும்
இந்த ஞானம் வந்த பின் வேறென்ன வேண்டும் ....
என்ற மூத்தோர் வாக்கினை  நினைவில் இருத்தி  
ஒன்றுபட்டு நலம் காப்போம் 


ஞாயிறு, 8 மார்ச், 2020


 மகளிர் தின விழா,விருப்ப ஒய்வு 2020  ஒய்வூதியர்கள் வரவேற்பு,மற்றும் 

கடலூர் பகுதி ஆண்டுவிழா
AIBSNLPWA  கடலூர் மாவட்டம் , கடலூர் பகுதியில் மகளிர் தன  விழா, Cuddalore பகுதி ஆண்டு விழா,மற்றும் விருப்ப ஓய்வு 2019 ஓய்வூதியர்கள் வரவேற்பு விழா ஆகிய முப்பெரும் விழா 
தலைவர்.P. சாந்த குமார் தலைமையில் மிக சிறப்பாக 
கடலூர் BSNL  வாடிக்கையாளர் சேவை மைய  வளாகத்தில் 
08.03.2020 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 200க்கும் அதிகமான தோழர்கள்,தோழியர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மகளிர் தின விழா தோழியர் N.S .லட்சுமி ,தலைமையில்    நடைபெற்றதுதோழியர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுதோழியர்கள். V.விஜயலட்சுமி ,செல்வரசு மேரி ,ராஜேஸ்வரி, P.கமலா , ஜானகி,
சாவித்திரி,S.லலிதா,Tகமலா.,மற்றும் பல தோழியர்கள் சமூகத்தில் மகளிர் பங்கினை பற்றி உரையாற்றினார்கள்.
  
விருப்ப ஓய்வு 2019 ஓய்வூதியர்கள்அனைவரையும் வரவேற்று 
கைத்தறி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டதலைவர் P.   ஜெயராமன் மாவட்ட செயலாளர் .R. அசோகன் மாநில துணைத்தலைவர் K.சந்திரமோகன்,K.இளங்கோவன், சிறப்புரை ஆற்றினார்கள்
S.ஹாஜாகமாலுதீன் மாவட்ட பொருளாளர் தன்னுடைய சிறப்புரையில் மார்ச் 8 வரை 979 ஓய்வூ தியர்களை கொண்டு பீடு நடை போடும் கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சி நம்மை மகிழ்விக்கின்றது  என்று  கூறினார்.நம்பிக்கையுடன் இணைந்திருக்கின்ற ஓய்வூதியர்கள் அனைவருக்கும் நன்றி கூறி ,சில நாட்களில் 1000  ஓய்வூ தியர்களை கடந்து வளர போகின்ற நிகழ்வினை பெருமையுடன் பகிர்ந்துக் கொண்டார். சொன்னதை செய்வோம்,செய்வதை சொல்வோம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
தோழர்கள்  K.ரவீந்திரன் ,S.ரஹோத்தமன், N.திருஞானம் ,K.வெங்கடரமணன் ,A.ஜெயக்குமார்.K.வீரராகவன்,A.ராஜலிங்கம்
,S.பொன்மலை , S.நாராயணசாமி ,P.ஏழுமலை, ,G.S .குமார்  ஆகியோர் நாம் கடந்து வந்த பாதையையும்,தற்போதய நிகழ்வுகளையும் ,மாநில,அகிலஇந்திய சங்கமும் நமக்கு அரணாக விளங்கி நமது ஓய்வூ தியர்களின்  பிரச்னைகளை சாதித்த நமது முயற்சியை நம்பி நம்முடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் நமது சங்கம் மீண்டும் ஓய்வூ தியர்களின் எதிர்ப்பார்ப்பினை நிநிறைவேற்றும் என்பதனை எடுத்துரைத்தனர்.மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்த ன ர்.

புதிய நிர்வாகிகளாக தோழர்.P. சாந்த குமார் தலைவராகவும் தோழர்.G..அசோகன் செயலராகவும், தோழர் N.செல்வராசு பொருளாளராகவும், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நன்றி உரை தோழர் G.அசோகன் கூறிட விழா இனிதே நிறைவுற்றதுகடலூர் பகுதி ஆண்டுவிழாவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்ட  புதிய நிர்வாகிகள்

 தலைவர்
 P. சாந்தகுமார்
 உதவி தலைவர்கள்
 T. ராமலிங்கம்

 V. விஜயலக்ஷ்மி

 K.சீனிவாசன்
 செயலர்
 G.அசோகன்
 உதவிசெயலர்
 D.ராஜே ந்திரன்

 P.ஜெயராஜ்
 பொருளாளர்
 N.செல்வராஜ்
 உதவிபொருளாளர்
 A.விஸ்வநாதன்
 அமைப்பு செயலாளர்கள்
 N.அன்பழகன்

K .நந்தகுமார்

 K.நாரயனண்

 M.தங்க்கவேல்

 A.சாதிக்பாட்சா

 S.ரஹோத்தமன்
 செயற்குழு உறுப்பினர்கள்
செல்வரசு மேரி

 V.நாகப்பன்

 R.சாலியாபேக்

 P.கமலா

 K.செல்வராஜ்

 E அப்துல்லாஹ்
 தணிக்கையாளர்
 K..ஞா னசேகரன் 

அனைத்து உறுப்பினர்களும் புதிய நிர்வாகிகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் மாவட்ட,மாநில சங்க முடிவுகளை ஓரணியில் நின்று வெற்றி பெற உறுதி ஏற்போம்.