78.2 IDA மாற்றம் நிலுவைத்தொகை
BSNL கடலூர் ஓய்வுபெற்ற தோழர்களின் 78.2 IDA மாற்றத்திற்கான முழுமையான கணக்கு முடிவடைந்து நேற்று
அனைத்து கோப்புகளும் CCATN - சென்னை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
2007-ற்கு முன்பான 181 ஓய்வூதியர்களுக்கும்,
2007-ற்கு பிறகான 325 ஓய்வூதியர்களுக்கும்,
ஆக மொத்தம் 506 பேர்களின் கோப்புக்கள் எல்லாம் அனுப்பப்பட்டுள்ளது.
2007-ற்கு முன்பான 130 ஓய்வூதியர்களுக்கு நிலுவைத்தொகை ஆணை கிடைக்கபெற்று , அவர்கள் நிலுவைத்தொகையும் பெற்றுள்ளனர்.
மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் படிப்படியாக கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக