Translate

வியாழன், 31 ஜனவரி, 2019

POST CARD COMPAIGN..

 எட்டு ஓய்வூதியர் சங்கங்களின்
குரல் ஒன்றாகவே ஒலிக்கிறது.

மத்திய அமைச்சர்
மனோஜ்சின்கா
உறுதியளித்திருக்கிறார்

சேவைச்சங்கங்கள்
ஆதரவாக இருக்கின்றன

ஓய்வூதிய இலாகா
ஒப்புதல் அளிக்க தயாராக
உள்ளது.

சஞ்சார் பவன் மட்டும்தான்
நமக்கு தடையாக உள்ளது.

அமைச்சர் தலையிடவேண்டும்
அல்லது
பிரதமர் தலையிடவேண்டும்.

2 லட்சம் குடும்பங்களை
பாதிக்கும் விசயம் இது
 
தபால் அட்டை இயக்கத்தை
வெற்றிகரமாக ஆக்கவேண்டும்

ஆயிரக்கணக்கில்
பிரதமர் அலுவலகத்தில்
தபால் அட்டைகள் குவியவேண்டும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக