31-12-2018 கடலூர் மாவட்ட பணி ஒய்வு விழா
இன்று பணி ஓய்வுபெற்ற சம்மனசுமேரி ,உஷா கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக பணிஓய்வு பாராட்டுவிழா சிறப்பாக நடந்தது.பொதுமேலாளர் ,துணைபொதுமேலாளர்களும் நண்பர்களும்,தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வழியனுப்பினர் .
கஜா புயல் சேத நிர்மாணப்பணிகளில் வேதாரண்யம்,திருத்துறைப்பூண்டி,பகுதிகளில் சிறப்பாக வேலைகளை செய்த கடலூர் OFC குழு அதிகாரிகள்,ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்ததோடு , சென்னை தலைமை அளித்த சான்றிதழ்களையும் அவர்களுக்கு வழங்கி கவுரவப்படுத்தி மகிழ்சசித்தெரிவித்தனர் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக