Translate

திங்கள், 21 ஜனவரி, 2019

கடலூர் மாவட்ட பகுதிகூட்டங்கள்

6-1-2019  விழுப்புரம்
இன்று தோழர் ராமச்சந்திரன் தலைமையில் விழுப்புரம் பகுதிக்கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது.தோழர் தக்ஷிணாமூர்த்தி பகுதி செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.தோழர் செல்வம்,ராமலிங்கம்,செல்வரசு மேரி ,சுப்ரமணியன்  உரையாற்றினர் .மாவட்டத்தலைவர் 
P .ஜெயராமன்,மாவட்டத்துணைத்தலைவர் NT மெடிக்கல் அலவன்ஸ்,பென்சன் மாற்றம் குறித்து விளக்கவுரை ஆற்றினர் .7-1-2019 அன்று  76வது  பிறந்தநாள் தொடங்கும் மாவட்டத்தலைவர் P .ஜெயராமன் பொன்னாடை போற் றி எல்லோரும் வாழ்த்து தெரிவித்தனர்.தோழர் மதி ழகன்  நன்றியுரைக்கூறி நிகழ்வை முடித்தார்.60 தோழர்கள் உற்சாகத்துடன் கலந்துக்கொண்டு சிறப்பு செய்தனர்.






















10-1-2019 சிதம்பரம்



























 10-1-2019  அன்று சிதம்பரம் பகுதிக்கூட்டம் தோழர் தட்சிணா மூர்த்தி தலைமை தாங்கி நடத்திக்கொடுத்தார்.தோழர்கள் எ.ஜெயக்குமார் ,பகுதி பொறுப்பாளர் லட்சுமிநாராயணன்,இஸ்மாயில்,மற்றும் முன்னணி தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மாவட்ட நிர்வாகிகள் PJ ,NT  அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினர் .தோழர் PJ அவர்களுக்கு பொன்னாடை போற் றி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள் .விழுப்புரம் அகர்வால் கண்மருத்துவ ஊழியர்கள் நமது உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினார்கள் .




















12-1-2019 கடலூர்













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக