Translate

வெள்ளி, 7 டிசம்பர், 2018


சிதம்பரம் மாதாந்திர பகுதிக்கூட்டமும்,பென்ஷனர் தினமும் 7-12-2018






இன்று 7.12.18 சிதம்பரம் பகுதி AIBSNLPWA _வின் மாதாந்திர 

கூட்டமும்,பென்ஷனர் தினமும் தோழர்

 .தக்ஷிணாமூர்த்தி தலைமையில் சிறப்பாக நடந்தது  

 தோழர்கள் அசோகன் மாவட்ட செயலாளர், பா.ஜெயராமன்

 மாவட்ட தலைவர் ,சந்திரமோகன் மாநில உதவித்தலைவர், 

தோழர்.என்.திருஞானம்  ஒருங்கிணைப்பாளர்,K.வெங்கட்ராமன்          
ஆகியோர் உரையாற்றினர். 

தோழர் சிதம்பரம் பொறுப்பு லக்ஷ்மிநாராயணன்,மாவட்ட

 பொறுப்பாளர்கள் இஸ்மாயில் மரைக்கார்,A.ஜெயகுமார் 

முதலியோரும் உரையாற்றினர். 

60 உறுப்பினர்களுக்கு மேல் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இன்றைய நிகழ்வு உணவுச்செலவினை தோழர் மணிவண்ணன் 
தனது மகனின் திருமநிகழ்வினை ஒட்டி மகிழ்வுடன் 

பகிர்ந்துக்கொண்டார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக