விழுப்புரம் பகுதியில் 19-12-2018 அன்று பென்ஷனர் தின விழாவும்,
விழுப்புரம் பகுதி6 வது ஆண்டு விழாவும்- தோழர் RV புதிய மாநிலச்செயலரின் எழுச்சி உரையும்.
19.12.2018 அன்று காலை கடலூர் மாவட்டம் விழுப்புரத்தில் பென்ஷனர் தினமும் விழுப்புரம் பகுதி ஆறாவது ஆண்டுமாநாடு மற்றும் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் தோழர்.வீரராகவன் தலைமையில் நடைபெற்றது..தோழர்கள் P.ஜெயராமன்,N. திருஞானம், சந்திரமோகன், அன்பழகன் புதுவை,
அசோகன்,செல்வரசு மேரி சாந்தகுமார் , துரைபாபு , வீரமணிஉரை ஆற்றினர்.
மாநில செயலாளர் ஆர் .வி. சிறப்புரைஆற்றினார்.
மாவட்டம் முழுவதிலும் இருந்து 200 தோழர்கள்.கலந்து கொண்டனர்.
விழுப்புரம் பகுதிக்கான புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.கடலூர் மாவட்ட அனைத்து தோழர்களும் புதியநிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அமைப்புச்செயலர்: தோழர் A.வேலாயுதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக