அஞ்சலி
நமது ஓய்வுப்பெற்ற AGM BSNLதோழர் A.D.ரகோத்தமன் (தமிழநம்பி) விழுப்புரம்
அவர்களின் துணைவியார்
இன்று 11-9-2017 அதிகாலையில் அவரது இல்லத்தில் அகால மரணம் அடைந்தார்.
நமது தோழர்களும் ,நண்பர்களும் பிரிவால் வாடும்தோழர் A.D.ரகோத்தமன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
AIBSNLPWA கடலூர் தோழர்கள் தங்கள் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக