Monthly meeting AIBSNLPWA Cuddalore
கடலூர் பகுதி கூட்டம் 11-2-2017 அன்று மாலை 3 மணிக்கு தோழர் சாந்தகுமார் தலைமையில் சிறப்பாக நடந்தது.
தோழர்கள்
அசோகன் கடலூர் பகுதிச்செயலர்
அசோகன் கடலூர் பகுதிச்செயலர்
N.திருஞானம் மாவட்டச்செயலர்
சந்திரமோகன் மாவட்ட அமைப்புச்செயலர்
K.இளங்கோவன் மாவட்டத் தலைவர்
சாந்தகுமார் கடலூர் பகுதி தலைவர்
K.ரவீந்திரன் மாநில உதவித்தலைவர்
G.வேலாயுதம்
P.ஜெயராமன் மாவட்ட உதவிச்செயலர்
ஆகியோர் நமது வளர்ச்சி, 78.2 நிலுவையில் நமது முயற்ச்சியையும், தற்போதைய நிகழ்வுகளையும் தெரிவித்தனர்.
தோழர் ரகோத்தமன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக