28-2-2019 கடலூர் மாவட்ட பணி ஒய்வு விழா
இன்று பணி ஓய்வுபெற்ற தோழர்கள்
1. G.நாகராஜன் விழுப்புரம்
நிர்வாகத்தின் சார்பாக பணிஓய்வு பாராட்டுவிழா சிறப்பாக நடந்தது.பொதுமேலாளர் ,துணைபொதுமேலாளர்களும் நண்பர்களும்,தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வழியனுப்பினர் .
இன்று பணி ஓய்வுபெற்ற தோழர்கள்
1. G.நாகராஜன் விழுப்புரம்
2 .ராஜேந்திரன் விழுப்புரம்
3 ஜோசப் திண்டிவனம்
4. ஆறுமுகம் பெண்ணாடம்
5 பழனிவேலு விருத்தாச்சலம்
6 கோபால்சாமி கடலூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக