Translate

வெள்ளி, 26 அக்டோபர், 2018

 நமது அன்பிற்குரிய திரு அழகர்சாமி அவர்களுக்கு  அகிலஇந்திய AIBSNLPWA மாநாட்டில் வெளியிட்ட ஓய்வூதியர்  புத்தகத்தை நமது சங்க நிர்வாகிகள் அளித்து மகிழ்ந்தனர்.


நமது முதல் தமிழக BSNL ஓய்வூதியர் நலச்சங்க அமைப்பு மாநாட்டில் கலந்துக்கொண்டு நமக்கு வாழ்த்தி நமக்கு உதவிகரமாக திகழ்ந்தவர் நமது அன்பிற்கு பாத்திரமானவர்  திரு அழகர்சாமி அவர்கள்.

திரு அழகர்சாமி அவர்கள் முன்னுரை எழுதி அகிலஇந்திய AIBSNLPWA மாநாட்டில் வெளியிடப்பட்ட  ஓய்வூதியர்  புத்தகத்தை நமது சங்க நிர்வாகிகள் அவர்கள் இல்லத்தில் அளித்து மகிழ்ந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக