Translate

செவ்வாய், 2 அக்டோபர், 2018


பணிஓய்வு செப்டம்பர் மாத பாராட்டுவிழா
கடலூர்-29.09.2018

பணி ஓய்வு பெற்றதோழர்கள்
1.தோழர்  A.ராமன்  டெலிகாம் டெக்னிஷியன்  உளுந்தூர்பேட்டை
2.தோழர் R.புருஷோத்தமன் டெலிகாம் டெக்னிஷியன் கடலூர்
3.தோழர்  P.ஜெயராமன்  டெலிகாம் டெக்னிஷியன்  நெய்வேலி  2






 பணி ஓய்வு பெற்றதோழர்கள் நீள் ஆயுளும் 

 நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கவளமுடன்  பல்லாண்டுகள் என நாம் 
வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக