திரு V.லக்ஷ்மிநரசிம்மன் AGM STR கடலூர் அவர்களுக்கு 28-6-14 அன்று
STR TRANSMISSION CENTRE கடலூர்-இல் ஒரு
பிரியாவிடை பணிஓய்வு பாராட்டு விழா
திரு V.லக்ஷ்மிநரசிம்மன்
AGM STR கடலூர் அவர்களுக்கு திரு சூரியமூர்த்தி DGM STR சென்னை அவர்கள் தலைமையில் ஒரு சிறப்பான பணிஓய்வு பாராட்டு விழா நடந்தேறியது.கடலூர் பகுதி ஓய்வு/பணியில் இருக்கும் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.அவருடன் Operator,RSA,JTO ஆக பணியாற்றிய பெரும்பகுதி நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.திரு B.சங்கர் SDE விழா ஏற்பாடுகளை நேர்த்தியாக செய்து இருந்தார்.STR கடலூர்,புதுவை,ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
கடலூர் AIBSNLPWA மாவட்டச் செயலர் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தி பேசினார்.
AIBSNLPWA மாநில உதவிச் செயலர் திரு சூரியமூர்த்தி DGM STR சென்னை அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.
DGMSTR சென்னை சிறப்பான சேவை செய்த V.L அவர்களை பாராட்டி பேசியதுடன், தற்போது BSNL எதிர்நோக்கியிருக்கின்ற சவால்களை ஊழியர்கள்,அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நம்மால் வெற்றிபெற முடியும் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.
SNEA தொழிற்சங்க தலைவர்கள் திரு அசோகன்,பாலகிருஷ்ணன்(பால்கி),
பாண்டுரங்கன் பாராட்டிபேசினர்.
அதிகாரிகள்,ஊழியர்கள் அனைவரும் பாராட்டிப் பேசினர்.
திரு & திருமதி V.L ஒரு அருமையான உணவு விருந்தினை எல்லோருக்கும் அளித்து மகிழ்ந்தனர்.
இருவரும் நமது உறுப்பினர்களாக இருப்பது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக