31-7-2014 அன்று பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்
1.P.அலமேலு STS கடலூர்
2.S.தயாளன் STS கடலூர்
3 P.ஆனந்தன் TM பண்ருட்டி
4.K.பிச்சாண்டி TM சிதம்பரம்
மதிப்பிற்குரிய பொதுமேலாளர் திரு சந்தோஷம் அவர்கள் ஓய்வுபெரும் ஊழியகளை வாழ்த்துகின்றார் |
மதிப்பிற்குரிய உதவிப்பொதுமேலாளர் பரிசளிக்கின்றார். |
மதிப்பிற்குரிய BSNLEU மாவட்டச்செயலர் திருஞானசம்பந்தம் சந்தனமாலை அணிவிக்கின்றார். |
நமது சங்கம் சார்பாக மாவட்டச்செயலர் திரு சந்திரமோகன் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார். |
ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன்
என்று வாழ்த்துகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக