Translate

திங்கள், 21 ஜனவரி, 2019



31-12-2018   கடலூர் மாவட்ட பணி ஒய்வு விழா




















இன்று பணி ஓய்வுபெற்ற சம்மனசுமேரி ,உஷா  கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக பணிஓய்வு பாராட்டுவிழா சிறப்பாக நடந்தது.பொதுமேலாளர் ,துணைபொதுமேலாளர்களும்  நண்பர்களும்,தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வழியனுப்பினர் .

கஜா புயல் சேத நிர்மாணப்பணிகளில் வேதாரண்யம்,திருத்துறைப்பூண்டி,பகுதிகளில் சிறப்பாக வேலைகளை செய்த கடலூர்  OFC  குழு அதிகாரிகள்,ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்ததோடு  , சென்னை தலைமை  அளித்த சான்றிதழ்களையும் அவர்களுக்கு வழங்கி கவுரவப்படுத்தி மகிழ்சசித்தெரிவித்தனர் .
கடலூர் மாவட்ட பகுதிகூட்டங்கள்

6-1-2019  விழுப்புரம்
இன்று தோழர் ராமச்சந்திரன் தலைமையில் விழுப்புரம் பகுதிக்கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது.தோழர் தக்ஷிணாமூர்த்தி பகுதி செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.தோழர் செல்வம்,ராமலிங்கம்,செல்வரசு மே ரி ,சுப்ரமணியன்  உரையாற்றினர் .மாவட்டத்தலைவர் 






















10-1-2019 சிதம்பரம்





















12-1-2019 கடலூர்













செவ்வாய், 15 ஜனவரி, 2019

வெள்ளி, 4 ஜனவரி, 2019

01/01
IDA INCREASE 3.2%
The Labour Bureau of India has released All India Consumer Price Index (AICPI) for Industrial workers for the month of November 2018.It is 302 Points.
Based on that the IDA shall be 138.8% from January 2019.An increase of 3.2% from the existing 135.6%.