Translate

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

விருப்ப 2020 ஆண்டு BSNL  ஓய்வூ தியர் கள்  பாராட்டு  விழா  சிதம்பரம் பகுதி 

விருப்ப  ஓய்வுபெற்று  செல்லும் அனைத்து  ஓய்வூ தியர்களையும்  பாராட்டி  வழியனுப்பிய அதிகாரிகளுக்கும் ,நண்பர்களுக்கும்  நாம் அனைவரும் நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் .

ஓர் சகாப்தத்தை BSNL  இல் நிறைவேற்றி  ,பனியில் ,மழையில்  ,கடும் வெய்யிலிலும் ,இடர்பாடுகளிலும்  கடும் பணியாற்றி நமது துறையும்,நாமும்  ஆல் போல் தழைத்து  அருகு போல் வேரோடி  உயர்ந்து வளர்ந்த நமது ஓய்வூ தியர்கள்  நீங்கா நினைவுகளுடன்  விடைப்பெற்ற காட்சிகள் 






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக