நாடு
முழுவதுற்குமான அதாலத் 18-9-2018
நாடு
முழுவதுற்குமான அதாலத்தின் ஒரு பகுதியாக 18-9-2018 அன்று மதியம் 2-30 மணிக்கு சென்னை
தொலைபேசி மாவட்ட நன்னம்பிக்கை புத்தாக்க (INSPIRATION )அரங்கில் நடைபெற்றது.
மாநிலச்சங்கநிர்வாகிகள்,மாவட்டச்சங்கநிர்வாகிகள்
,முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டு தீர்விற்கான ஆய்வினை முன்வைத்தனர்.
நமது
கடலூர் மாவட்டச்சங்கத்தின் சார்பாக
தோழர்கள் P.ஜெயராமன் தலைவர்,அசோகன் செயலர் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக