அகிலஇந்திய bsnl ஓய்வூதியர் நலச்சங்கம் அறைகூவலுக்கிணங்க கடலூரில் நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டம்
20-6-2018 அன்று மாலை 5 மணிக்கு மத்தியச்சங்க அறைகூவலுக்கு இணங்க கடலூர் BSNL பொது மேலாளர் அலுவலக கட்டிடத்திற்கு முன்பாக கடலூர் BSNL மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் அனைத்து ஓய்வூதியர்களும் பேரெழுச்சியுடன் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
20-6-2018 அன்று மாலை 5 மணிக்கு மத்தியச்சங்க அறைகூவலுக்கு இணங்க கடலூர் BSNL பொது மேலாளர் அலுவலக கட்டிடத்திற்கு முன்பாக கடலூர் BSNL மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் அனைத்து ஓய்வூதியர்களும் பேரெழுச்சியுடன் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
ஆர்பாட்டத்தை நமது கடலூர் மாவட்டத்தின் தலைவர் தோழர் P.ஜெயராமன் தொடங்கி வைத்து ஏன் இந்த ஆர்பாட்டம் என்ற செய்தியினை முன்குறிப்பாக எடுத்துரைத்தார்.
நமது மாவட்டச்செயலர் தோழர் அசோகன் அவர்கள் ஆர்பாட்டத்தின் காரணிகளையும் ,நமது நோக்கங்களையும்,நிகழ்கால நிகழ்வுகளையும் விளக்கி பேசினார்.
தோழர்கள் K.வெங்கடரமணன் கடலூர்,நாராயணசாமி திண்டிவனம்,சந்திரசேகர் கடலூர் கோரிக்கை முழக்கங்களை தொடர்ச்சியாக முழக்க நமது உறுப்பினர்களும் தொடர்ந்தனர்.
மாநிலச் சங்கத்தின் சார்பாக தோழர்கள் ரவீந்திரன் மாநில து.த.,அன்பழகன் மாநில து.செ.அவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
அன்பழகன் மாநில து .செயலர். நிகழ்வுகளை தொடர்ச்சியாக விளக்கி பேசினார்.
கடலூர் BSNL மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் 100 தோழர்கள்,தோழியர்களும் கலந்துக்கொண்டனர்.
நமது தலைவர்களின் சென்னை உரையினை கேட்க
கீழே கடைசியாக உள்ள நீல வாக்கியத்தில் கிளிக் செய்யவும்.
நமது தலைவர்களின் சென்னை உரையினை கேட்க
கீழேயுள்ள நீல வாக்கியத்தில் கிளிக் செய்யவும்.
மாநிலத்தலைவர் அவர்களின் உரை
மாநிலச்செயலர் உரை
அகில இந்தியச்செயலரின் உரை
தோழர் DG அவர்களின் உரை
தோழர் சுகுமாரன் அவர்களின் உரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக