28.2.2018 அன்று பணி ஓய்வு பாராட்டுவிழா
ஓய்வுபெற்ற நம் தோழர்கள்
1.செல்வராஜ் TT பெண்ணாடம்
2.மூர்த்தி TT கடலூர்
3.குமாரவேல் TT நெய்வேலி டவுன்ஷிப்
4.அந்துராஜ் TT விழுப்புரம்
நீள் ஆயுளும் நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் நீடுழிவாழ்க என்று நாம் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக