Translate

வியாழன், 25 ஜனவரி, 2018

                                         கடலூர் மாதாந்திரகூட்டம்  21-1-2018

                                     இந்த மாதக்கூட்டத்தில்  புதிய உறுப்பினர் தோழர் அன்பழகன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இன்றைய  சிற்றுண்டியை  கலந்துக்கொண்ட அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்ந்தார்.

தோழர்கள் சாந்தகுமார்,PJ,NT,KVR,KR,அசோகன்,ரகோத்தமன்,சந்திரமோகன்,
பால்கி,செல்வராஜ், முதலியோர் கருத்துக்களை பகிர்ந்தனர்.

                                   கடலூர் பகுதி பரிசளிப்பும் அளிக்கப்பட்டது.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக