Translate

செவ்வாய், 14 நவம்பர், 2017

12.11.2017 பாட்னா செயற்குழுவின் நிகழ்வுகள் :

( courtesy:Our Tirunelveli Website)





















காலியாக உள்ள  AGS பதவிக்கு
 தோழர் அனுபம் கவுல்   AGS ஆக 
நியமிக்க  மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது .

NFTE BSNL சங்கத்தின் பொது செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங் 
நமது சங்கத்தில் ஆயுள் கால உறுப்பினராக இணைந்துள்ளார் .

COM. D.G. ADDRESSES ABOUT FUTURE PENSION REVISION.

COM.  G.NATARAJAN  EXPLAINED ABOUT CRISIS IN 3 CIRCLES.

COM. VITTOBAN  EXPLAINED ABOUT PROCEDURE TO BE FOLLOWED 
ON SENDING QUOTA TO CHQ.

FIXED DEPOSIT AMOUNT OF CHQ AS ON 12.11.2017 IS   RS.1,15,00,000

DISCIPLINARY ACTION  
MALHOTHRA  AGS AND CHISODI  CS NTR JOINED IN AIBDPA,
WILL BE ISSUED TO MAKE OVER THE ACCOUNTS & MONEY 
OF AIBSNLPWA.NTR  CIRCLE TO CHQ BEFORE 31.12.2017.

A 3 MEMBER COMMITTEE HAS BEEN FORMED 
TO REORGANISE BRANCHES AND TO CONDUCT 
CIRCLE CONFERENCE OF NTR BEFORE 31.05.2018.

நமது மாநில உதவி செயலாளர் 
தோழர் R.VENKADACHALAM  
நமது மாநிலத்தின்  அமைப்பு நிலையினை விளக்கி பேசினார் .

PENSION ANOMOLY CASE DEPARTMENT APPEALED IN HIGH COURT.
PETTISION ACCEPTED BY CONDONING THE DELAY.NOW.

WE HAVE TO CONTEST IN HIGH COURT.



நமது மாவட்ட செயலரும், துணை பொது செயலரும் 
மாநாட்டு நிகழ்வில் 

DOT ஓய்வூதியர்களுக்கு 

INDOOR   TREATMENT ,
NIGHT FREE CALLS  தொடர்பாகவும் ,

PAY ANOMOLY,

BSNL  குடியிருப்புகள் ஒதுக்குவதில் உள்ள சிரமங்கள் பற்றியும் ,

MRS ,

 FUTURE PENSION REVISION 

ஆகிய பிரட்சனைகள் குறித்து பேசினார் .

மாலை  0600 மணியளவில்  மத்திய செயற்குழு நிறைவடைந்தது 


நமது மாவட்ட செயலரின் தகவல் ...பாட்டனாவில் இருந்து .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக