மலர் 23
சஷ்டியப்தபூர்த்தி
Website:- aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
நமது உறுப்பினர் திரு D.தியாகராஜனின் சஷ்டியப்தபூர்த்தி |
நமது உறுப்பினர் திரு D.தியாகராஜனின் சஷ்டியப்தபூர்த்தி 10-9-2013 அன்று பால கண்ணைய படையாட்சி திருமணமண்டபத்தில் விமரிசையாக நடந்தது.நமது உறுப்பினர்களும்,நண்பர்களும் மகிழ்ச்சியுடன் கலந்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.நீள் ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக