மலர் 14
52 வது ஆண்டு திருமண நிறைவு பாராட்டு விழா
28-6-2013
Website:- aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
| திருK. நீலகண்டன் அவர்களும் அவர் துணைவியாரும் |
52 வது ஆண்டு திருமண நிறைவு பெற்று ,75 வயது முதிர்ந்த நமது மூத்த தோழர் திருK.நீலகண்டன் அவர்களுக்கு சிறப்பு செய்து,ஆசி பெரும் முகத்தான் நமது கிளையின்சார்பாக தலைவர்,செயலர் ,P.ஜெயராமன் உதவிச்செயலர் ,N.திருஞானம் உதவிச்செயலர் ,B.ஸ்ரீநிவாசன் செயற்குழு உறுப்பினர் முதலியோர் 28-6-2013 அன்று காலையில் அவரது இல்லத்திற்கு சென்று ஆசி பெற்று அன்னாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பொன்னாடை போற்றி கவவுரவித்து மகிழ்ந்தோம்.நீள் ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று பல்லாண்டு ,பல்லாண்டு ,மக்கள் செல்வங்களோடு மகிழ்ச்சியாக வாழ நமது உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
| நமது கிளையின் சார்பாக சிறிய பரிசு |
தலைவர்,செயலர் ,P.ஜெயராமன்,N.திருஞானம்,B.ஸ்ரீநிவாசன் திரு,திருமதி நீலகண்டன் அவர்களுடன்
வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தலைவர்,செயலர் ,N.திருஞானம்
| ஆசி பெற்று ,பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தும் நமது தோழர்கள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக