Translate

சனி, 20 பிப்ரவரி, 2016

2016 - பிப்ரவரி மாதத்தில் பணி ஒய்வு பெற்ற  நமது தோழர்கள்

                 
                 P.சாந்தகுமார் DGM Finance கடலூர்                     
                                                    S.ஞானசேகரன்  AGM கடலூர்

                                                         M.தனசங்கு TTA TNV
                                                        M.நசீர்பாஷா TM  ESK
M.சவுந்திரராஜன் TM TNV
               ஓய்வுபெற்ற இவர்கள் நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று
                                        பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.

சனி, 13 பிப்ரவரி, 2016

கடலூர் பகுதி இரண்டாம் ஆண்டு விழா தோழர் K.முத்தியாலு தமிழ் மாநில தலைவர்  தலைமையில்  15-2-2016 அன்று காலை 10 மணியளவில் வெகு சிறப்பாக நடந்தது..நமது கடலூர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும்  முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
கீழ் கண்ட நிகழ்ச்சி நிரலின்படி 130 உறுப்பினர்களின் பங்கேற்போடு கூட்டம் வெகுசிறப்பாக நடந்தேறியது.

மாநிலத்தலைவர் திரு முத்தியாலு அவர்கள் நமது கோரிக்கைகளின் தற்போதைய நிலைமை நமது உறுப்பினர்களின் ஒற்றுமை இவற்றை விரிவாக எடுத்துரைத்த்தார்.

















கீழ்கண்ட கடலூர் பகுதி பொறுப்பாளர்கள் ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.




என்ற ஒரு நம்பிக்கையோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
         30-1-2016  அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்


V. வீரப்பன்Sr.AO, கடலூர்
G. சம்பந்தம் SS, கடலூர்
 S.மணி STS விழுப்புரம்
 A. சுப்பிரமணி STM,விழுப்புரம்
G.ராஜேந்திரன் TM,கள்ளகுறிச்சி
K.M.வெங்கடாசலம் SDE Civil விழுப்புரம்






ஓய்வுபெற்ற இவர்கள் நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.

சனி, 2 ஜனவரி, 2016




CUDDALORE  FLOOD RELIEF  BY OUR ASSOCIATION
     on 30-12-2015 at 4 P.M as a New Year Gift to Govt.Home inmates



















Comrades
Com.P.Jayaraman VicePresident
Chandramohane Disrict Secretary,
N.Thirugnanam  District Tresurer
K.Raveendran Circle Vice President
K.Ilankovan District Vice President
G.Asokan District  Asst.Secretary and Cuddalore Coordinator 
N.Selvaraj District Executive Member
 S.Haja Kamaludeen District Executive Member 

are personally  present in the service home  to distribute the same to beneficiaries indiviually to each inmates.
The Donated materials were entered in the Register available to the institution,
They have requested scarfs for all other left out people.The same will be supplied to them shortly.
The inmates and in charge officials thanked AIBSNLPWA. 
We thank all the entireAIBSNLPWA community and leaders for their timely help.

          31-12-2015  அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்

துணை பொதுமேலாளர் நிதி,துணை பொதுமேலாளர் திரு சமுத்திரவேலு அவர்கள்  தலைமையில்  திரு மகேஷ்  AGM  நிர்வாகம்  தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது..

தோழர்கள் .S.வீரமணி, TM விழுப்புரம்,  M. கௌஸ்பாஷாTM விழுப்புரம், S. பொன்மலை,TM கள்ளகுறிச்சி ,  M. Santhi, S.TG.M 
விழுப்புரம், அணு ஓய்வுபெற்றனர்.


ஓய்வுபெற்ற இவர்கள் நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.