Translate

சனி, 2 ஜனவரி, 2016

          31-12-2015  அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்

துணை பொதுமேலாளர் நிதி,துணை பொதுமேலாளர் திரு சமுத்திரவேலு அவர்கள்  தலைமையில்  திரு மகேஷ்  AGM  நிர்வாகம்  தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது..

தோழர்கள் .S.வீரமணி, TM விழுப்புரம்,  M. கௌஸ்பாஷாTM விழுப்புரம், S. பொன்மலை,TM கள்ளகுறிச்சி ,  M. Santhi, S.TG.M 
விழுப்புரம், அணு ஓய்வுபெற்றனர்.


ஓய்வுபெற்ற இவர்கள் நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.

திங்கள், 7 டிசம்பர், 2015

 30-11-2015  அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்

தோழியர் சித்ரா ஸ்ரீவத்சன் AGM NTS

 தோழியர் R G ராணி 
தோழர் Nவிஜயகுமார்


 தோழியர் சித்ரா ஸ்ரீவத்சன்


ஓய்வுப் பெற்ற இவர்கள் நீள் ஆயுளும் நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றோம்.

சனி, 7 நவம்பர், 2015

78.2% IDA

 

  DEMONSTRATIONS ON 5-11-2015 in CUDDALORE


Demonstration was held in front of GM BSNL Cuddalore office.
 125 members including 25 women participated in the demonstration.


























3௦-9-2015  அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்


3௦-9-2015  அன்று   திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. 

1.தோழர்  K.பன்னீர்செல்வம்  SDE  கடலூர்

தோழர்  K.செல்வராஜ் STS கடலூர்

3.தோழர்  V.சாம்பமூர்த்தி TTA திண்டிவனம்

4.தோழர்  வேலாயுதம் TM விழுப்புரம்

நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.

ஓய்வுபெற்ற இவர்களை உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

நமது சார்பில் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டை பகிர்ந்துக்கொண்டோம்.

பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.

                    31-10-2015  அன்று  பணி ஓய்வு பெற்ற நமது 

தோழர் R.பாபு TM விழுப்புரம்

31-10-2015 அன்று   திருமதி ஜெயந்தி அபர்ணா DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. 
நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற இவர்களை உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

நமது சார்பில் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டை பகிர்ந்துக்கொண்டோம்.


செவ்வாய், 1 செப்டம்பர், 2015

We wish for a happy retirement to

As told by B.Thirunavukkarasu  
AIBSNLPWA Cuddalore

Mr Salamon , a rememberable staff of Bsnl
. He has several dimensions –
as a very good worker,
a good trade union leader ,
a good officer, good father,
 very good human being
above all a very good friend.
Wish him happy retired life.

We wish for a happy retirement life.



ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

BT Arasu lost his mother on 5 th August and shares with pride,
                     the memory of his mother with due respect, the great contribution 
                     done to their family.

எங்கள் தாய் திருமதி முத்துலட்சுமி அவர்கள் மறைந்தார் ...
பள்ளிகல்வி இல்லாத இவர் பிள்ளைகள் இருவரை CA ஆக்கினார் 
பேரன் மூவர் CA (இவற்றில் ஒருவர் CPA) , ஒருவர் MBA .
அரசு வேலைக்கு என்னை உயர்த்தினார்
கல்வி ஒன்றே வாழ்வை உயர்த்தும் என்பார் 
வறுமையை வாழ்வை விட்டே துரத்தினார் 
இவரின் மன உறுதி எங்களை உயர்த்திற்று .
பட்ட கஷ்டங்களை வெற்றி படிக்கல் ஆக்கியவர் 
எதற்கும் என்றுமே அஞ்சாதவர் ; மன உறுதியின் மறு உருவம் 
அன்ன தானம் இவர் இயல்பில் இருந்தது 
யார் பசியையும் காண பொறுக்காதவர் 
நினைவாற்றல் மிக உண்டு 
உறவுகளின் அன்பை மிகவும் பெற்றவர் 
நன்றி மறவா தன்மையை இவரிடம் கற்றோம் 
வார்த்தையில் கனிவும் உண்டு கடுமையும் உண்டு 
இல்லற இனிமையை எங்கட்க்கு உணர்த்தியவர் 
செல்வம் இவரை செருக்குற விட்டது இல்லை 
அன்பும் பணிவும் இவர் காட்டிய பாதை 
உழைப்பின் பெருமையை இவரிடம் கற்றோம் 
திட்டமிட்ட வாழ்வை திறனே கொண்டவர்
இவர் எங்கள் தாய் -- இன்று இவர் வானுறையும் தெய்வத்துள் 
மறு பிறவி உண்டு என்றால் இவரே தாய் ஆனால் மகிழ்வோம் 


விதைத்த விதைகள் உறங்காது.

ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி பல்லுயிர்க்கும் நன்மை தரும்.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை இறைஞ்சுகிறோம்

சனி, 1 ஆகஸ்ட், 2015


    31-07-2015  அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்

31-07-2015  அன்று   திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. 

. நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.




 பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள்

1.M.சுப்பையன்    SrTOA பண்ருட்டி
2.K.முத்துசாமி TM உளுந்தூர்பேட்டை
3.K.இலட்சுமிநாராயணன் TM சிதம்பரம்
4.S.பாலன் TM ஸ்ரீமுஷ்ணம்
5.S.பழனிசாமி RM புவனகிரி

 தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
       திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார்.