Translate
புதன், 17 ஜூன், 2015
திங்கள், 8 ஜூன், 2015
இரங்கல்
நம்முடைய T.ராமலிங்கம் SDE Retd கடலூர் அவர்களின் அம்மா அவர்கள் நேற்று 7-6-2015அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என அறிவிக்க வருந்துகிறோம்.
அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு AIBSNLPWA CUDDALORE ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.
இறுதி நிகழ்ச்சிகள் இன்று காலை 8-6-2015 கடலூர் வரதராஜம் பிள்ளை நகர் செம்ம்மண்டலம் அவரது இல்லத்திலிருந்து நடைபெறும்
வியாழன், 4 ஜூன், 2015
நமது முக்கிய முன்னணி தோழர் R.செல்வம் (NFTE மா.த.,TMTCLU சங்க பொ.செ)
அவர்களின் இளைய மகள் திருமணம்
இன்று 4-6-2015 காலை 9 -10.30 மணிக்கு நெல்லிக்குப்பம் சுகம் திருமணமண்டபத்தில்
செல்வி S.லாவண்யா, M.Tech., மணமகளுக்கும்
செல்வன் J.தாமோதரன் , B.E., மணமகனுக்கும்
திருமணம் வெகு சிறப்பாக நடந்தேறியது.
மாநிலச்செயலர் NFTE தோழர் R.பட்டாபி அவர்களும் ,நமது ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தின் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் ,மற்றும் சகோதர சங்க நிர்வாகிகளும்,நண்பர்களும்,உறவினர்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் நீடுழி வாழ்க என்று வாழ்த்துகின்றோம்.
சனி, 30 மே, 2015
31-5-2015 அன்று
பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்
30-5-2015 இன்று திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது.
ஓய்வுபெற்ற இவர்களை உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்
30-5-2015 இன்று திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது.
நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.
ஓய்வுபெற்ற இவர்களை உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார்.
புதன், 27 மே, 2015
அஞ்சலி
திரு S.நாகரத்தினம் SDE
BSNL இல் இருந்து ஓய்வுபெற்ற நண்பர் இன்று
அதிகாலை அவரது இல்லம் நெ.2 ரத்தினவேல் நகர்,பீச் ரோடு,கடலூர்-இல் இறைவனடி
சேர்ந்தார்.
இவர் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒரு
ஊழியரும் ஆவார்.நமது BSNL இல் JTO,SDE works என்ற பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து சிறந்த
நட்பு குழாத்தினை தன்னை சுற்றி அமைத்து கொண்டு வாழ்ந்தவர்.
ஓய்வு பெற்ற பிறகு நமது
நலச்சங்கத்தினில் சேர்ந்து எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு நண்பர்களை
மகிழ்வித்தவர்.
அன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
நாளை அவரது உடல் கடலூரில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்க் கொள்கின்றோம்.
வியாழன், 30 ஏப்ரல், 2015
30-4-2015 அன்று பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்
2.தோழர்.T.ராமலிங்கம் கடலூர் SDE OD கடலூர்
3.தோழர்.A.ராஜசேகரன் STS சிதம்பரம்
4.தோழர்.B.சந்திரசேகரன் STS நெல்லிக்குப்பம்
5.தோழர்.P.முத்தமிழ்செல்வன் Telg.M. கடலூர்
6.தோழர்.P.ராஜேந்திரன் TM பண்ருட்டி
7.தோழர்.M..ராமலிங்கம் TM நெய்வேலி
8.M.கதிர்வேலு TM விழுப்புரம்
9.N.தமிழ்செல்வன் TM வடக்கானந்தல்
10.C.பாண்டுரங்கன் TM உளுந்தூர்பேட்டை
திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது.
நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.
உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார்.
திங்கள், 2 மார்ச், 2015
28-2-2015 அன்று பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்
1. தோழர் .K.கலைமணி STS விருத்தாசலம்
2.தோழர்.A.R.ராமமூர்த்தி TM விழுப்புரம்
3.தோழர்.V.ராஜேந்திரன் TM பண்ருட்டி
4.தோழர்.P.ராஜசேகரன் TM திண்டிவனம்
5.தோழர்.M.சுகுமாரன் RM கடலூர்
6.தோழர்.P.சின்னப்பன் TM
7.தோழியர்.J.கன்னியம்மாள் RM செஞ்சி
1. தோழர் .K.கலைமணி STS விருத்தாசலம்
2.தோழர்.A.R.ராமமூர்த்தி TM விழுப்புரம்
3.தோழர்.V.ராஜேந்திரன் TM பண்ருட்டி
4.தோழர்.P.ராஜசேகரன் TM திண்டிவனம்
5.தோழர்.M.சுகுமாரன் RM கடலூர்
6.தோழர்.P.சின்னப்பன் TM
7.தோழியர்.J.கன்னியம்மாள் RM செஞ்சி
உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார்.
ஓய்வுப்பெற்ற இவர்கள் பல்லாண்டு,பல்லாண்டுநீள்
ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன்
என்று வாழ்த்துகின்றோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)