ஆழ்ந்த இரங்கல்-தோழர் S. கேப்ரியல் STS கடலூர் மறைவு
23-12-2013 - மலர் 33
Website:- aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
ஆழ்ந்த இரங்கல்
நமது உறுப்பினர் தோழர் S. கேப்ரியல் STS கடலூர் (வயது68)அவர்கள் 23-12-2013 அன்று உடல் நலம் சரியில்லாமல் கடலூர் அவரது இல்லத்தில் அகால மரணம் அடைந்தார்.அன்னாரின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 23-12-2013 அன்று அன்று இறுதி காரியங்கள் அவரது இல்லம் சாமுபிள்ளை நகரில் நடக்க இருக்கின்றது.
இவர் ஒரு பொன்மனச்செம்மல்.
நமக்கும் பேரிழப்பு.
மனிதநேயம் மிக்கவர்.
இன்முகம் காட்டி நட்பு பாராட்டக்கூடியவர்.
இவர் இருந்த இடம் எல்லாம் கல கலப்பாக வைத்துக்
கொண்டவர்.
இவர் கூட பணி செய்வது எல்லோருக்கும் பிடிக்கும்.
நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்று நல்ல
பேரோடு வாழ்ந்தவர்.
சாமுபிள்ளை நகரின் பள்ளியில் படிக்கும் ஏழை
மாணவர்களுக்கும்,வயதானனவர்களுக்கும் உதவும் பரோபகாரி.
கடந்த வருடத்தில் ஜெருசலம்,பெத்லேகம் புண்ணிய
பயணம் செய்துவந்த இறை அருளாளர்.
நமது சங்கத்தின் ஆயுள் உறுப்பினர்.அவர் குடும்பத்திற்கும்,
அவர்
ஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திக்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக