விருத்தாசலம் பொதுக்குழுக்கூட்டமும்
24-11-2013
Website: aibsnlpwacuddalore.blogspot.in Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999
நமது மாவட்ட செய்தி மலர் கடலூர் கதிர் வெளியீடும் .விருத்தாசலம் பொதுக்குழுக் கூட்டமும்24-11-2013 அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் மக்கள் மன்றம்,பாத்திமா
அன்னை ஆலய வளாகத்தில் நமது மாவட்டத்தின் அனைத்து பகுதி உறுப்பினர்களின் பங்கேற்புடன் வெகு சிறப்பாக தொடங்கியது.
நமது விழுப்புரம் தோழர் வெற்றி நமது மாநில செயலர் K.முத்தியாலு அவரிடம் நமது கடலூர் கதிர் முதல் இதழை அளிக்க ,அவர் வெளியிட்டார |
தேசிய, சங்க கொடியேற்றம் |
ஆர்வமுடன் கலந்துகொண்ட முன்னணி தோழர்கள் |
விருத்தாசலம் விழாக்குழுவினர் தோழர்கள் கலியன்,நாராயணசாமி,ஜெகன்னாதன் நமது மக்கட்தலைவர் P.ஜெயராமன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர். |
தோழர் N.திருஞானம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர்.
தோழர் N.பாலகிருஷ்ணன்( கவிஞர் பால்கி) அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர். |
முன்னணி தோழர் லாரன்ஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
நமது மாநில செயலருடன் முன்னணி தோழர் கள்.
தினகரன் 26-11-13 செவ்வாய் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக