டிசெம்பர் மாத இறுதியில் நிகழ்வுகள்
மலர் 37
மலர் 37
Website: aibsnlpwacuddalore.blogspot.in
Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999
20-12-13 நமது மத்திய அமைச்சர் மாண்புமிகு V.நாராயணசாமி அவர்களின் துணைவியார் இறைவனடி சேர்ந்தார்.பிரிவால் வாடும் குடும்பத்திற்கு நம் ஆழ்ந்த நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
23.12.13 நமது
ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் DOT &
CCA விலிருந்து நேரிடையாக அந்தந்த வங்கி / தபால் அலுவலக ஓய்வூதியரின் கணக்கிற்கு செலுத்தும் புதிய மென்பொருள் படிப்படியாக
நிறைவேற்றப்பட இருக்கின்றது.பரீட்சார்த்தமாக இரு CCA அலுவகங்களில் செயல்
படுத்தபடுகின்றது.பணி 2014 இறுதியில் முடியும். PPO ஒரு நகல் வங்கிக்கு அனுப்புவது
நிறுத்தப்படும். DA, பென்ஷன் காலத்தில் சரியாக
உடனுக்குடன் கிடைக்கும். நமது பெரும்பான்மையான குறைகேட்புக்கள் முற்றிலும்
முடிவுக்கு வரும். – செய்தி டியோகிருஷ்ணா, Jt.CCA
IDA 78.2%
24-12-13 DOP&PW, IDA 78.2%
ஒய்வூதியருக்கும் நீட்டிக்க DOT வின் பரிந்துரையை ஏற்று DOT க்கு அனுப்பியுள்ளது. மத்திய
அரசின் DEPT OF EXPENDITURE க்கு DOT அனுப்பவேண்டும்.
செய்தி – தோழர் சித்து சிங் அகிலஇந்திய உதவிச் செயலர்.
BSNL நட்டத்தில் தற்போது இருந்தாலும் மீண்டும்
BSNL நட்டத்தில் தற்போது இருந்தாலும் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் நிறைய
உள்ளன.பகுத்தாய்வு காரணிகளை தெரிந்துக் கொள்ள கீழ்கண்ட 23.12.13
சேட்டன்.S
தொடர்பினை சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக