கண்ணீர்
அஞ்சலி- தோழர் டி.எஸ்.ராஜன்
முன்னாள் உதவிச்செயலர் T-3 இன்று மறைவு
மலர் 35
Website: aibsnlpwacuddalore.blogspot.in
Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999
23-12-13 அன்று தோழர் டி.எஸ்.ராஜன் முன்னாள் உதவிச்செயலர் T-3 ஜாய் மருத்துவமனை செம்பூரில் அபாய நிலையில் சேர்க்கப்பட்டார்.தோழர்கள் DG,ராமாராவ்,ரங்கநாதன்,சம்பத்குமார்,கனகராஜ் அவர்கள் அவரை பார்க்க சென்றனர்.அன்னார் இன்று 28-12-2013 காலை 7.15 மணியளவில் மறைந்துவிட்டார்.நமக்கும்,அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பு.
இவர்
ஒரு அறிவு ஜீவி
எளிமையானவர்.
போற்றுவார் போற்றட்டும்,புழுதி வாரி
தூற்றுவார் வாழட்டும் என ஓடும்,பொன்னும் ஒக்கவே நோக்கும் திண்ணிய மனத்தினர்.
சங்கத்திற்காக தனது வாழ்நாள் முழுமையும் போராட்டங்களில் கழித்த தியாகச்செம்மல்.
சங்கத்திற்காக தனது வாழ்நாள் முழுமையும் போராட்டங்களில் கழித்த தியாகச்செம்மல்.
T-3சங்கத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர்.
ஆங்கிலத்தில் எழுவதில் வல்லவர்.டிரயம்ப்
என்ற பத்திரிக்கையை நடத்தி முன்னேற்ற கருத்துக்களை பரப்பியவர்.
நமது ஓய்வூதியர்கள் சங்கம் அவரது மறைவிற்கு
கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக