மலர் 17
ஆழ்ந்த இரங்கல்
Website:- aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
ஆழ்ந்த இரங்கல்
நமது உறுப்பினர் தோழர் S.N.பிள்ளை கடலூர் அவர்கள் 8-7-2013 அன்று உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சைக்குப்பின் அகால மரணம் அடைந்தார்.அன்னாரின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 8-7-2013 அன்றே தோழர்கள் K.ரவீந்திரன்,P.ஜெயராமன்,N.திருஞானம்,K.கோவிந்தராஜன் அவர்கள் அவரது வீட்டிற்கு சென்று நமது இரங்கலைத் தெரிவித்து அவரின் குடும்ப நலநிதி ரூபாய் 2000 ஐ அவரின் துணைவியாரிடம் அளித்து வந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக