மலர் 16
24-7-2013
மலரும் நினைவுகள்- நிழற் படங்கள்
Website:- aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
ஒன்றிணைந்த தபால் தந்தி ஒரே சங்கமாக இருந்த போது எடுத்த பழைய படங்களை இத்துடன்இணைத்துஉள்ளோம்.தோழர்கள் தொழிற்சங்கதலைவர்கள் நமது பெருமதிர்ப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய ஜகன்,பாண்டுரங்கன்,ரகுநாதன்,ரெங்கநாதன்,தமிழ்மணி,கோபாலன் ஆகியோரின் பழைய படங்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இன்னும் பழைய படங்களை எதிர்பார்க்கின்றோம்-மலரும் நினைவுகளாக வெளியிட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக