Translate

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

மலர் 18
இலாகா பணிஓய்வு பாராட்டு விழா
31-7-2013

Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
                                                    Email: aibsnlpwacuddalore@gmail.com
                                   Mobile 9442228182,9442292582,9486868999,9443222310


  LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI           STR   TVL    KOVAI  Madurai


இன்று 31-7-2013 பணிநிறைவு பெற்று 6 ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.தொலைபேசி அலுவலக கான்பரன்ஸ் அரங்கத்தில் பொது மேலாளர் தலைமையில் உதவி பொது  மேலாளர்கள் நிர்வாகம்,திட்டம்,நிதி முன்னிலையில் ,எல்லா சங்க பிரதிநிதிகளின் பங்களிப்போடு,குடும்ப உறுப்பினர்களோடு வெகு விமரிசையாக நடந்தேறியது.

திருR. பலராமன் சீனியர் டெலிபோன் சூப்பர்வைசர் அவர் துணைவி விஜயலட்சுமி உடன்

 •         சேவை:39 வருடங்கள் 9 மாதங்கள்
 •         கணினி,நெட்வொர்கிங் தொழில்நுட்பம்
 •         சிறப்பு தகுதி: கமாண்டிர்-இருந்து டாட் சாப்ட் வரை
 •          வலைத்தள எழுத்தாளர்- இயற்கை மருத்துவத்தில் இருந்து பொதுவான செய்திகள்,இலக்கியம் வரை
 •         நல்லநண்பர்,கடின உழைப்பாளி,முழுநேர ஊழியர்
 •         கருமமே கண்ணாயினார்,நம்பிக்கைக்கு பாத்திரமானவர்
 •          பி.எஸ்.என்.எல் –இன் நன்முத்து.
 •           2000 ஆண்டின் சஞ்சார் சாரதி
 •          ஒருமித்தகூட்டுக்குழுவின் இவரது நம்பிக்கை புதிய தோன்றல்களை உருவாக்கியுள்ளது.
 •          முன்னுதாரண ஊழியர் 
திரு N.ஜானகிராமன் டெலிகாம் டெக்னிகல்   அசிஸ்டெண்ட்,செஞ்சி
·         சேவை:38 வருடங்கள் 6 மாதங்கள்
·         இன்ஸ்ட்ருமென்ட் கிளீனரிளிருந்து டெலிகாம் டெக்னிகல் அசிஸ்டெண்ட் வரை
·         செஞ்சி பகுதியில் மின்னணு தொலைபேசி நிலைய நிர்மாணம்,பழுது நீக்கல் பணியில்
·         செல் மேளாக்களில் பெரும் பங்கு
·         விற்பனை பகுதியில் சிறப்பான சேவை

திரு B. பழனிசாமி  சீனியர் டெலிபோன் சூப்பர்வைசர்  கடலூர்

· சேவை:37வருடங்கள் 5 மாதங்கள்               தொலைபேசிஇயக்குனராக,ஊத்தங்கரை,புதுவை,உளுந்தூர்பேட்டை,பண்ருட்டியில், சிறப்பான பணியில்
· தொலைபேசி வருவாய் கணக்கு பிரிவில் சீனியர் டெலிபோன் சூப்பர்வைசர்- ஆக அதிகாரிகளின் பாராட்டுதல்களோட
· தலைவராக கடலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கம்,திருநீலகண்டர் அறக்கட்டளை,வீனஸ் நண்பர்கள் அமைப்பு-இவற்றில் சிறப்பான பொதுச்சேவை 
·         ஏழை எளிய மக்களுக்கு பொது அமைப்புக்களில் இருந்தும்,தன்னுடைய பங்கிலிருந்தும் பொருள்,நிதி உதவி
 • இனிமையான குணநலன்களை பெற்ற இவரை பலரும் பாராட்டினர்


திரு D. ராமலிங்கம்  சீனியர் டெலிபோன் சூப்பர்வைசர்  விழுப்புரம்

·         சேவை:35 வருடங்கள் 3 மாதங்கள்
 •          தொலைபேசிஇயக்குனராக,விருத்தாச்சலம்,கடலூர்,,உளுந்தூர்பேட்டை,விழுப்புரத்தில், சிறப்பான பணியில்
 •          விழுப்புரத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு இன்முகச் சேவை
 •         பொதுச்சேவையில் நுகர்வோர் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினராக
 •          வேலைவாய்ப்பு செய்திகளை ஊடகங்களில் இருந்து சேகரித்து நமது அலுவலக பலகையில் எழுதி நமது ஊழியர்களின் செல்வங்களுக்கு வழிகாட்டும் சேவையில்
 •   இவர் கடலூர் தொலைபேசி நிலையத்தில் HSG மானிட்டராக ஓய்வுபெற்ற துரைசாமி அவர்களின் புதல்வர் என்பது நினைவு கூறத் தக்கது.

திரு கோவிந்தசாமி டெலிகாம் மெக்கானிக்,வளவனூர்

 •          சேவை:40 வருடங்கள்
 •          குரூப் டி, பீயுன் இலிருந்து டெலிகாம் மெக்கானிக் வரை ஏற்றமிகு வளர்ச்சி
 •          ஒரு திறமையான அதிகாரிகள் போற்றும் ஊழியர்
 •   தொலைபேசி நிலைய உள்,வெளி பழுதுகளை நீக்கி வாடிக்கையாளர்களின் பாராட்டை பெற்றவர்


திரு P.கிருஷ்ணமூர்த்தி டெலிகாம் மெக்கானிக் கடலூர்
·         
சேவை:35 வருடங்கள் 2 மாதங்கள்
 •          R.m ,watchman இலிருந்து டெலிகாம் மெக்கானிக் வரை ஏற்றமிகு வளர்ச்சி

·         லயன் மேனாக வேப்பூர்,மேல்பட்டாம்பாக்கம்,நடுவீரப்பட்டு,கடலூர் ஆகிய ஊர்களில்  பல்வேறு பணிகளில்
·         தற்போது OFC  இல் சிறப்பான சேவை
·         1997 ஆண்டின் - சஞ்சார் சாரதி 

"That kind of Life is most happy which affords us  
   the most opportunities of gaining our own esteem "   

-QUOTE BY  Dr.Samuel  Johnson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக