மலர் 13
இலாகா பணிஓய்வு பாராட்டு விழா
30-6-2013
Website:- aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
1) M.பாலச்சந்தர் MD கடலூர் 2) சுபாஷ் TM சிதம்பரம் 3)S.சந்திரசேகர் STS கடலூர்
4) கிருஷ்ணமூர்த்தி TM பண்ருட்டி
30-6-2013 பணிநிறைவு பெற்று 4 ஊழியர்களும் ஓய்வு பெற்றனர்.தொலைபேசிஅலுவலக கான்பரன்ஸ் அரங்கத்தில் பொது மேலாளர்தலைமையில் உதவிபொது மேலாளர்கள் நிர்வாகம்,திட்டம்,நிதி முன்னிலையில் ,எல்லா சங்க பிரதிநிதிகளின் பங்களிப்போடு,குடும்ப உறுப்பினர்களோடு வெகு விமரிசையாக நடந்தேறியது. நமது சங்க ஊழியர்களும் கலந்து கொண்டு பொன்னாடை போற்றி கவுரவித்து வாழ்த்தி பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக