மலர் 12
இலாகா பணிஓய்வு பாராட்டு விழா
31-5-2013
Website:- aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
LINKS:- CHQ PENSIONERS PORTAL HELPAGE PTI STR TVL KOVAI
இன்று 31-5-2013 பணிநிறைவு பெற்று 8 ஊழியர்களும் ,விருப்ப ஓய்வில் 2 ஊழியர்களும் ஓய்வு பெற்றனர்.தொலைபேசி அலுவலக கான்பரன்ஸ் அரங்கத்தில் பொது மேலாளர் தலைமையில் உதவி பொது மேலாளர்கள் நிர்வாகம்,திட்டம்,நிதி முன்னிலையில் ,எல்லா சங்க பிரதிநிதிகளின் பங்களிப்போடு,குடும்ப உறுப்பினர்களோடு வெகு விமரிசையாக நடந்தேறியது.
 |
பொது மேலாளர் பரிசு அளிக்கின்றார். |
அதிகாரிகளும்,ஊழியர்களும்,நமது ஒய்வூதியர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.வழக்கம் போல் பொது மேலாளர் பொன்னாடை போற்றி,வெள்ளி பரிசினை அளித்து,முதன்மைச் சங்கம் சந்தன மாலை அணிவிக்க,நமது ஒய்வூதியர்கள் கைத்தறி ஆடை அணிவித்து மரியாதை செய்தனர்.
திரு R. ஸ்ரீனிவாசன், உட்கோட்ட பொறியாளர் C.S.சத்தியநாதன் உட்கோட்ட பொறியாளர்
 |
திரு C.S.சத்தியநாதன் உட்கோட்ட பொறியாளர்
|
 |
திரு S.கோவிந்தராஜன் உட்கோட்ட பொறியாளர் |
 |
திரு D.தியாகராஜன் சீனியர் டெலிபோன் சூப்பர்வைசர் |
 |
திரு K.செல்வராஜ் டெலிகாம் மெக்கானிக்,A.M.ரஃபி அஹமத் டெலிகாம் மெக்கானிக்
உடன் செல்வராஜ் |
 |
V.பன்னிர்செல்வம் டெலிகாம் டெக்னிகல் அசிஸ்டன்ட்-உடன் தணிகாசலம் |
 |
திரு V.ராமநாதன் சீனியர் செக் ஷன் சூப்பர்வைசர்-உடன் ஜெயராமன் |
 |
திருமதி ஸ்ரீமதி உட்கோட்ட பொறியாளர் |
 |
A.பாண்டியன் டெலிகாம் மெக்கானிக் |
அந்தந்த ஊழியர்களின் அதிகாரிகள் அன்னாரின் இனிய சேவைகளையும்.சாதனைகளையும்,குணநலன்களையும், குறிப்புக்களுடன் படித்து நினைவு கூர்ந்தனர்.எல்லா சங்க பிரதிநிதிகளும் ,எல்லா உயர் அதிகாரிகளும்,ஒய்வூதியச்சங்க தலைவரும் பத்து ஊழியர்களின் சிறப்பான சேவையை புகழ்ந்து பேசி மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.
ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு தாங்கள் மகிழ்ச்சியுடன் விடை பெறுவதாக இன்னுரை ஆற்றினர்.உதவி பொறியாளர் நிர்வாகம் நன்றி சொல்ல கூட்டம் இனிதே முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக