AIBSNLPWA சிதம்பரம் பகுதி மாதாந்திரக் கூட்டம் புது வருடம் 2018
AIBSNLPWA சிதம்பரம் பகுதி மாதாந்திரக் கூட்டம் புது வருடம் 2018 இல் வெகு விமரிசையாக ஒரு குடும்ப விழாவாக நடந்தேறியது.மாவட்ட ,மாநில நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் எல்லோரும் கலந்துக்கொண்டனர்.தற்போதைய நிலவரங்களையும் சங்க நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தனர்.
101 வயதான திருமதி அருமைக்கண்ணு அம்மாள் (சிதம்பரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் A.ஜெயகுமார் அவர்களின் தாய்) கலந்துக்கொண்டார்.எல்லோரும் அவரை வணங்கி மரியாதை செலுத்தி தங்களின் அன்பினை காட்டினர்.அவர்களும் எல்லோரையும் வாழ்த்தினார்கள்.தன்அன்பின் வெளிப்பாடக அன்றைய மதிய உணவினை தன் பங்காக அளித்து மகிழ்ந்தார்.
திருமதி செல்வரசுமேரி புத்தாண்டு கேக்கினையும்,திரு செல்வராசு தேனீரையும் அளித்து மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக