Translate

வியாழன், 11 ஜனவரி, 2018

                        AIBSNLPWA  திண்டிவனம் பகுதி மாதாந்திரக் கூட்டம் 
                                                  புது வருடம் 2018

AIBSNLPWA  திண்டிவனம் பகுதி மாதாந்திரக் கூட்டம் புது வருடம் 2018 இல் வெகு உற்சாகத்துடன்   நடந்தேறியது.மாவட்ட நிர்வாகி தோழர் P.ஜெயராமன்  ,தோழர்கள் துரைசாமி,நாராயணசாமி,மற்றும்று உறுப்பினர்கள் எல்லோரும் கலந்துக்கொண்டனர்.தற்போதைய நிலவரங்களையும் சங்க நடவடிக்கைகளையும் P.J. அவர்கள்எ டுத்துரைத்தார்.

தோழர் சமுத்திரவேலு  ஓய்வுபெற்ற DGM அவர்கள் முதற்கூட்டமாக கலந்துக்கொண்டு நமது ஓய்வுப்பெற்றோர் நலச்சங்கம் இதுகாரும் செய்த நற்செயல்களை பாராட்டிப்பேசி தானும் தன் பங்கினை செலுத்துவேன் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக