Translate

சனி, 27 ஜனவரி, 2018

ஓய்வூதியர் தின சிறப்புக்கூட்டமும்
 கள்ளகுறிச்சி பகுதி இரண்டாம் ஆண்டு விழாவும் 26-1-2018
69வது குடியரசு தினவிழாவும்



  
26-1-2018 அன்று ஓய்வூதியர்  தின சிறப்புக்கூட்டமும்
 கள்ளகுறிச்சி பகுதி இரண்டாம் ஆண்டு விழாவும்,   
69வது குடியரசு தினவிழாவும் கள்ளக்குறிச்சியில் தோழர் இளங்கோவன் தலைமையில் வெகு விமரிசையாக நடந்தது.
தலைவர்கள்  தோழர் D.G, தோழர் ராமாராவ்,தோழர் ரவீந்திரன் அவர்கள் மத்திய,மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்களாக நமது வெற்றிகளையும்,நமது பல்வேறு நடவடிக்கைகளையும் ,வருங்கால சவால்களையும் எடுத்துரைத்தனர்.
கடலூர் பகுதியில் நமது வளர்ச்சியினை பாராட்டி பேசினார்கள்.







































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக