கடலூரில்ஆர்ப்பாட்டம் 23-9-2013 -அன்றும்
டில்லியில் தர்ணா போராட்டம் 23-10-2013அன்றும்
டில்லியில் தர்ணா போராட்டம் 23-10-2013அன்றும்
Website:-
aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
நமது மத்திய
சங்க அறைகூவலுக்கு இணங்க
(1) பென்ஷன் முரண்பாடுகளை தீர்க்க கோரியும்,
(2) 78.2% DA இணைப்பை பென்ஷனர்களுக்கும்
அளிக்க கோரியும்
மாநில,தொலைபேசி மாவட்ட தலைநகர்களில்
23-9-2013 அன்று ஆர்ப்பாட்டமும்,
தலைநகர் டில்லியில் 23-10-2013 அன்று தர்ணாவும்
நடக்க இருக்கின்றது.
நமது உறுப்பனர்கள் பெருந்திரளாக
கலந்துக்கொண்டு
வெற்றி பெற அழைக்கின்றோம்.
விவரமான அறிக்கை விரைவில் நமது அகில
இந்திய பொதுச்செயலர்
தோழர் G .நடராஜன் அவர்களால்
வெளியிடப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக