ஆழ்ந்த இரங்கல்-தோழர் A. குகன் SSS பெண்ணாடம் மறைவு
17-8-2013 - மலர் 19
Website:- aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
LINKS:- CHQ PENSIONERS PORTAL HELPAGE PTI STR TVL KOVAI Madurai
ஆழ்ந்த இரங்கல்
நமது உறுப்பினர் தோழர் A. குகன் SSS பெண்ணாடம் அவர்கள் 7-8-2013 அன்று உடல் நலம் சரியில்லாமல் புதுவை PIMS மருத்துவ
மனையில் சிகிச்சைக்குப்பின் அகால மரணம் அடைந்தார்.அன்னாரின் குடும்பத்திற்கு நமது
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 8-8-2013
அன்று
இறுதி காரியங்கள் அவரது இல்லம் பெண்ணாடத்தில் நடந்தது. விருத்தாசலம் தோழர்கள் கலந்துகொண்டு நமது
இரங்கலைத் தெரிவித்தனர். 17-8-13அன்றுகாலைதோழர்கள் K.ரவீந்திரன்,P.ஜெயராமன்,N.திருஞானம்,
K.கோவிந்தராஜன், P .நாராயணசாமி , S.திருஞானம் அவர்கள் அவரது வீட்டிற்கு
சென்று நமது இரங்கலைத்
தெரிவித்து அவரின் குடும்ப நலநிதி ரூபாய் 2000
ஐ
அவரின்
துணைவியாரிடம் அளித்து வந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக