Translate

சனி, 7 மார்ச், 2020

சிதம்பரம் பகுதி முப்பெரும் விழா 7-3-2020







































இன்று7-3-2020கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி மாதாந்திர கூட்டமும், மகளிர் தின விழாவும்,  VRS பணி ஒய்வு பெற்ற ஒய்வூதியர்கள் வரவேற்பும்,
மிக சிறப்பாக மான்ச்ரொவ்  ஹோட்டலில் தோ ழர் தக்ஷிணாமூர்த்தி தலைமையில்  வரவேற்பு  அளித்து சிறப்பாக நடந்தது..  தோழர் G.S குமார்  நோக்க உரை ஆற்றீனார்.மாவட்ட தலைவர் P.ஜயராமன் ,.மாவட்ட செயலர் தோழர் அசோகன்,தோழர் திருஜானம்,தோழர் ராமசந்திரன் DGM F ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்,
          மகளிர் தின விழாவை தோழியர் சுபத்திரா தலைமை ஏற்றி  நடத்திட தோழியர்கள் விமலா தேவி,உஷா,மாலதி,ராஜகுமாரி,செல்வரசு மேரி ஆகியோர் கருத்தான வாழ்த்துரை வழங்கினர்.மகளிர் தின பரிசாக அனைத்து மகளிருக்கும் எவர்சில்வர் பாத்திரம் வழங்கபட்டது.31  தோழர்கள் இன்றைய கூட்டத்தில் ஆயுள் உறுப்பினர்களாக நம்முடன் இணைந்தனர்.
           தோழர் ரவீந்திரன் CGHS பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
தோழியர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி மகளிர் சிறப்பு பற்றீ பேசினார்.தோழியர் ராஜகுமாரி தன் சொந்த செலவில் சுவைமிக்க மதிய உணவு அளித்தார்.

100 க்கு மேல் நமது ஓய்வூதியர்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிரப்பாக நடத்திக் கொடுத்தனர்.
                 விழாவின் நிரைவாக தோழர் இஸ்மாயில் நன்றியுரை  கூறி விழாவினை சிறப்பாக இனிதே நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக