ஆயிரமாவது கடலூர் AIBSNLPWA மாவட்ட சங்க உறுப்பினர்
கடலூர் மாவட்ட தலைவர்களும்,உறுப்பினர்களும் பெருமகிழ்ச்சி.மாநிலச்செயலர் வாழ்த்து
ஆயிரமாவது உறுப்பினர்
செல்லமுத்து (JE ) ஏமப்பேர் கள்ள குரிச்சி
இன்று மாலை 6 மணி அளவில் 1007 உறுப்பினர்கள் வரை நம் மீது நம்பிக்கையுடன் சேர்ந்துள்ளனர்.
நாம் மீண்டும் ஒற்றுமையுடன் பல சாதனைகளை எய்தி நம் உறுப்பினர்களின் நலம் காப்போம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்த பின் வேறென்ன வேண்டும் ....
என்ற மூத்தோர் வாக்கினை நினைவில் இருத்தி
ஒன்றுபட்டு நலம் காப்போம்
வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!
பதிலளிநீக்கு